தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பாஜக சார்பில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் திரு முத்துராமலிங்கம் அவர்கள் உரையாற்றினார்.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெருந்திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
@NainarBJP@MSBalajiMSB@Ananthkrisnan@muthurambjpdgl@jothilingambjp
திரு.H.ராஜா ஜி அவர்கள் நேற்றைய தினம் NDTV விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எதிர்பாராதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக சென்னையிலுள்ள பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்ப���்டு பின்னர் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று இறைவன் அருளால் பூரண குணமடைந்து நலமோடு வீடு திரும்புவார். மேலும் திரு.H.ராஜா ஜி அவர்கள் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவரது அலைபேசி எண்ணிற்கு தேசபக்த உறவுகள் சில தினங்களுக்கு தயவுசெய்வு அழைக்கவேண்டாம் என அன்புடன் கேட்டுக��கொள்கிறோம்.
-- TEAM HR
தங்கள் வசிக்கும் இடத்தை விட்டு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத மேம்பாலமாக பார்த���து ரகசியமாக தங்கள் குழந்தைகளின் தீபாவளி பட்டாசு வெடிக்கும் ஆசையை நிறைவேற்றிய இஸ்லாமிய தம்பதியர்கள். மாற்று மதத்தினருக்கும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று ஆசைதான் ஆனால் அந்த மாதத்தில் இருக்கும் கட்டுப்பாடுகளால் அவர்களால் அதை சுதந்திரமாக செய்ய முடியவில்லை.
இன்று 9/10/25 திண்டுக்கல் மாவட்டம் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகளாக அறி��ிக்கப்பட்டுள்ளோம் அவர்களது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அவர்களது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் என்னை பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல்(கி) மாவட்டமத்தியஅரசு நலத்திட்ட பிரிவின்தலைவராக நியமனம் செய்தமாநிலதலைவர்நயினார்நாகேந்திரன்ஜீஅவர்களுக்கும் மாநிலதலைவர்ராஜா ஜீ அவர்களுக்கும்திண்டுக்கல் (கி)மாவட்டதலைவர் முத்துராமலிங்கம்ஜீ அவர்களுக்கும்எனது நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்
Attended the ‘Sansad Karyashala’ in Delhi. MP colleagues from all over India and other senior leaders exchanged valuable perspectives on diverse issues.
On the birth anniversary of Sree Narayana Guru, we recall his vision and impact on our social as well as spiritual landscape. His teachings of equality, compassion and universal brotherhood resonate widely. His call for social reform and furthering education continues to inspire generations.
Deeply appreciate and fully reciprocate President Trump's sentiments and positive assessment of our ties.
India and the US have a very positive and forward-looking Comprehensive and Global Strategic Partnership.
@realDonaldTrump@POTUS
🔴 LIVE | காலத்தால் மூத்த பாரதத்தின் கடல் எல்லையில் நிற்கும் குமரித்தாயின் ஆசீர்வாதத்துடன், தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" யாத்திரை கன்னியாகுமரியில் துவங்கியது
#EnMannEnMakkal#Kanniyakumari
Snippet of my speech in Tiruchendur during our #EnMannEnMakkal PadaYatra.
Had the opportunity of detailing how the HR&CE department is plundering the wealth of temples in Tamil Nadu.