எப்படி இருந்த சட்டமன்றத்தை இப்ப எப்படி ஆக்கி வச்சிருக்கானுக...
எதிர்க்கட்சிகளுக்கு Class எடுத்த கலைஞர்.. எப்படி கருத்து சொல்ல வேண்டும். இத பாத்து கத்துக்கோங்க.
#MKStalin | சென்னை மேயராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என ஒவ்வொரு படியாக கடந்து வந்த ஒரு பழுத்த அரசியல் ஆளுமையின் நிர்வாகத் திறனையும் பொறுமையையும் தமிழ்நாடு இன்று எண்ணிப் பார்க்கிறது!
50 ஆண்டு கால அரசியல் உவமைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தந்த ஒரு நிர்வாகியின் அருமை, 100 நாட்களுக்குப் பின்னர்தான் பலருக்கு உறைக்கத் தொடங்கியுள்ளது!
#WeMissYouStalinSir #TNPolitics #DMK #TamilNaduPolitics #Leadership #ViralVideo
இங்க நடக்கல விஷயம் இது நேபாளத்தில் நடந்திருக்கின்றது. தூதரக அளவில் மட்டும் நடவடிக்கை எடுக்க முடியும் அதுவும் மத்திய அரசு மூலமாக 😎 எந்த அதிகாரிகளுக்கு தஞ்சாவூர் தாசில்தாருக்கா 🤣
அட கடவுளே!
தோண்ட தோண்ட இன்னும் பல ரகசியங்கள் வெளியே வரும் போல இருக்கு...
இவனுக யாருக்குமே அரசியல் தெரியாதுன்னு நாம நினைச்சுக்கிட்டு இருந்தோம், ஆனா பாருங்க எல்லாத்தையும் கரைச்சு குடிச்சு வச்சிருக்கானுங்க...
டெண்டர் ல இருந்து ஆர்டர் யாருக்கு கொடுக்கிறது அப்படிங்கற வரைக்கும் எல்லாமே இவனுக தான் முடிவு பண்ணுறாங்களாம். அப்புறம் எப்படி இதுல வெளிப்படத் தன்மை இருக்கும்?
இவனுக ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறமா எல்லா விஷயத்தையும் Normalise பண்ணுற மக்கள் இந்த விஷயத்தையும் Normalise பண்ண விடக்கூடாது...
அப்புறம் வந்து அவர்தான் முதலமைச்சர் அவர் யாருக்கு கொடுக்கணும்னு நினைக்கிறாரோ அவங்களுக்கு கொடுப்பார் இதில் என்ன பிரச்சனை இருக்குன்னு கேட்பாங்க 🚶