சிறுமிக்கு பாலியல் தொல்லை
உளுந்தூர்பேட்டை அருகே கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சீனிவாசன்(45) என்பவர் கைது
#ulundurpet#childharrassment#POCSO
When you try to switch off, but these haunting thoughts of feeling unsafe consume you. Keeping politics aside, do something and stop this.🥹🥹
#WomenSafety
என் பொண்ண எப்படியாச்சும் கண்டுபுடிச்சு கொடுங்க... சென்னை வில்லிவாக்கத்தில் 12 வயது சிறுமி மாயம்... காவல்நிலையத்தில் தாய் கண்ணீர் விட்டு கதறல்
#Chennai | #ChildMissing | #Police | #Complaint | #PolimerNews
என்னதான் நடக்குது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சுகாதார அலட்சிய சம்பவ இடத்தில் போய் நிற்குறாரு. தொழில்துறை அமைச்சர் அரசு மருத்துவமனையில் ஆய்வு பண்ணுறாங்க. 🤦♀️🤦♀️🤦♀️
#TVKVijayFails
பாஜகவின் தொடர் வெற்றிக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணமென நான் நினைத்துக்கொண்டிருந்தேன்; அதற்கு காங்கிரஸ் தான் காரணமென இப்போது தெரிகிறது; காங்கிரசை எந்த காலத்திலும் நம்பக்கூடாது, கிட்ட சேர்க்கக்கூடாது - சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#UdhayanidhiStalin #Congress #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
Women safety in TN and all over the world is a social issue but governance issue nu solli fake propaganda spread pani power ku vantha TVK government got lots to do. Try to reduce the numbers. But it can be eradicated only when men change their view abt Women.
#TVKVijayFails
"உடம்பு முடியலன்னு என்னோட லீவ நான் எடுத்தா காசு கேக்குறாங்க.. நான் காசு கொடுக்கலன்னு சொன்னதால 3 பேர் சேர்ந்து செம அடி அடிச்சுட்டாங்க.." பெண் தூய்மை பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய மேற்பார்வையாளர்கள்.. காயமடைந்த பெண் கண்ணீருடன் பேட்டி.!
#Chennai | #Woman | #PolimerNews