மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கழக பொதுச் செயலாளரராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காகவும் மீண்டும் கழக ஆட்சி அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் அமைந்திடவும் கழக எம்ஜிஆர் மன்றம் சார்பில் திருப்போரூர் முருகன் ஆலயத்தில் தங்கத் தேர் இழுத்தனர்.