@pkvirumandi1 இவர் உங்க அப்பாவா? கள்ளிக்காட்டு இதிகாசம் படிக்குறப்ப எல்லாம் பேயத்தேவர் வர்ற இடத்துல எல்லாம் எனக்கு இவர் முகம்தான் ஞாபகம் வரும். இவர் பெயரில் தேவர் இருப்பது இன்னைக்குத்தான் தெரியும்.
@tnexplorer Is it near tiger hill brother? I have stayed there long back and it was a pleasant experience for me. They will have lawn at the back side, where we saw bison and we also went for walk with kids in that lawn.
@niranjan2428 அண்ணே, தமிழ்நாட்டுல எந்த ஊருக்கு வேணும்னாலும் இரவு 10 மணிக்கு மேல போங்க, சரக்கு எங்க கிடைக்கும்னு கேளுங்க, இனிமே நாளைக்கு 12 மணிக்குத்தான் கிடைக்கும்னு சொல்லிட்டா, நீங்க சொல்றத கேக்குறேன். உங்களுக்கும் இது தெரியும் ஆனா ஒத்துக்கத்தான் மனசு இல்ல
@teakkadai1 அதே என் நண்பண் பெயர் ரஜினி. ஒருதடவை, புத்தக திருவிழாவுல் "டேய் இங்க பாருடா ரஜின" அப்படீன்னு அவன் அங்க இருந்த மொத்த பேரும் சூப்பர் ஸ்டார் வந்துட்டாரான்னு திரும்பி பாத்தாங்க. அவனும் சௌராஷ்ட்ராதான். கோபமே வராது அவனுக்கு
@dhans4all Yes, always utilizing below 30% limit, paying it full on every cycle, if there is any huge payouts like insurance premimus, split as EMI and pay it on time, making usr credit points. Using it for long term and not got in debt trap so far.
@niranjan2428 கோடைக்காலம் என்பது அனைவருக்காமனதுதானே? அப்படி பார்த்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தந்திருக்க வேண்டுமே? அதைப் பற்றி பேசமாட்டீர்களா?
@niranjan2428 உங்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. 3000 சரி, கோடைகாலச்சிறப்புத் தொகை என்பது ஓட்டுக்கானது என்பது உங்களக்கு தெரியாதா? ஏன் இந்த வருட கோடைக்கு மட்டும் ₹2000 என கேட்க மாட்டீர்களா?
நேற்றும் இன்றும் சகோதரர் மீனவன் கார்த்தி அவர்கள் பதிவுசெய்த video ஒன்றினை எனக்கு நிறைய நண்பர்கள் அனுப்பி புதுக்கோட்டை மா���ட்டம் மீமிசல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தண்ணீர் பிரச்சனையை பற்றி விவரம் கேட்டிருந்தீர்கள்.
அந்த ஊருக்கு வந்துவிட்டேன். இங்கு என்ன பிரச்சனை இதற்கு தீர்வு என்னவென்றும் விரிவாக பதிவிடுகிறேன்.
இந்த பிரச்சனையை பதிவு செய்த மீனவன் கார்த்தி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்!