ஒரு பெண் உயர்ந்தால் ஒரு குடும்பம் உயர்கிறது... 😊 ஒரு பெண் சாதித்தால் ஒரு சமூகம் முன்னேறுகிறது... 🔥குடும்பத்தையும், சமுதாயத்தையும் முன்னோக்கி நடத்தும் அனைத்து சகோதரிகளுக்கும் மற்றும் தாய்மார்களுக்கும் என் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ❤️ 😊
#HappyWomensDay#Seyon