நாமெல்லாம் ஸ்கூல்ல பேச்சுப்போட்டியில வாங்குன ஆறுதல் பரிசையே ஆஸ்கார் வாங்குனாப்ள கொண்டாடுற வழக்கம் இருக்கு.. ஆனால் ஒருவர் கணிதத்தில் வாங்கிய மிக உயரிய இரு விருதுகளை புறக்கணித்துவிட்டு அமைதியாக வாழ்ந்து வருகிறார் என்றால் அவரைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் தானே.