@Dilleepan@EPSTamilNadu 96 தோல்விக்கு பிறகு இப்படி பழைய முகங்கள் எல்லாம் ஓடிய பின்தான் இன்று ஓடிப் போன ஓடப் போகும் இவர்கள்தான் புதிய முகங்கள் என வந்தவர்கள். . புது தலைவர்கள் உருவாக இது எளிதாக வழிவகை செய்யும்.
@skpkaruna@haraappan அதிமுக திமுக கூ��்டணி ஆட்சி என்ற செய்தி பரவ தொடங்கியவுடன் முதல் பதற்றம் மைலாப்பூரில் இருந்து தொடங்கியது. அப்போதே பூனை குட்டி வெளியே வந்து விட்டது.
@logu5566@AjithBruceOffl YouTube கைக்கூலிகள் EPS சாதியை சொல்லி சொல்லி மற்ற சாதிகளை கொஞ்சம் க���ஞ்சமாக விலக்கி விட்டார்கள். TTV அவருக்கும் இந்த கதிதான் ஏற்படும்