@AntiTVKian இளைய தளபதி யாரு கொடுத்த ஐடியா தஞ்சாவூர் கூட்டிட்டு போக வேண்டும் என்பது. இது நம் வேலை இல்லை நம் இளைஞர்களை போதை பாதையில் இருந்து மீட்டு அறிவியல் பூர்வமாக வளர்த்து எடுங்கள்.வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடிவு செய்வோம்.
@ZEE5Tamil வெள்ளைக்காரன் நமக்கு போய் சினிமாவை கண்டு பிடித்து கொடுத்தார்கள் பாருங்கள்....செட்டிங்க போய் உண்மையென்று கொண்டாடும் செம்மறி ஆட்டு கூட்டமாய் ஆகிவிட்டோமே....
@JDALEXtweets இதெல்லாம் ஒரு பெருமையா...இளய தளபதி இது நமக்கு தேவை இல்லாத வேலை. நாம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும்... இளைஞர்களை போதை மயக்கத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டும். அறிவியல் ஆக்க பூர்வமாக நம் இளைஞர்களை மாற்ற வேண்டும்.
@annamalai_k 30 கோடி நாம் இங்கு இருந்தோம். எங்கோ இருந்து 30 ஆயிரம் பேருடன் வந்து தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் நட்ட நடு ரோட்டில் துப்பாக்கி முனையில் மரத்தில் தூக்கில் போட்டுட்டு போய்க்கொண்டே இருந்தான் பாருங்கள். யார் வீரன் என்று நீங்களே மனசாட்சியுடன்/ அறிவியல் பூர்வமாக முடிவுக்கு வாருங்கள்..