@CMOTamilnadu@TVKVijayHQ நல்லா பாருங்க இளைய தளபதி. வளர்ச்சி என்பது இப்படி இருக்க வேண்டும் என்பதை.. அடுத்து 5 ஆண்டுகளில் இதைவிட வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ எங்கோ இருந்து வந்து நாம் 30 கோடி . அவன் வேறும் 30 ஆயிரம் பேர் இருப்பார்களா ஆனால் அவர்கள் நம்மை அடக்கி ஆண்டு எதிர்த்தவனை யெல்லாம் நட்ட நடு சாலையில் துப்பாக்கி முனையில் தூக்கில் போட்டுட்டு போய்க்கொண்டே இருந்தாள் பாருங்கள். இதில் யார் வீரன் என்று அறிவியல் பூர்வமாக சொல்லுங்கள்.