நவம்பர் 30 - அன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென் தலைமை அலுவலகத்தில் 30.12.2025 இன்று ஏழை - ���ளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிக்கு தையல் இயந்திரம், விவசாயத்திற்கு பயன்படும் மருந்தடிக்கும் இயந்திரம், வேட்டி, சேலைகள் மற்றும் மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று.
"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்ற அவரது மந்திர வார்த்தைகளை மனதில் ஏந்தி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட மாமனிதரின் நினைவை ��ோற்றுவோம்!
அண்ணாவின் "அறிவு ஒளி பரவட்டும்" என்ற உன்னத எண்ணத்துடன், அவரது சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளைப் பின்பற்றி, ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டமைப்போம்!
அமைச்சர் பொன்முடியின் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாசமான பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பொறுப்புமிக்க அமைச்சராக, ச���ூகத்தில் பெண்களுக்கு மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியவர், இத்தகைய அநாகரிகமான பேச்சால் சமூக மதிப்புகளை சீர்குலைக்கிறார்.
இது பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, பொதுவெளியில் ஆரோக்கியமான உரையாடலுக்கு எதிரான செயலுமாகும். இவ்வாறான பேச்சுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
@CMOTamilnadu @mkstalin
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு.MA.ஸ்டாலின் அவர்கள், கழக பொதுச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
@priscillaTMMK