தியாகி வே.இமானுவேல்சேகரன்
66-ஆம் ஆண்டு நினைவு நாள்!
ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவரும்,
தீண்டாமை ஒழிப்புக்காக முனைப்போடு பாடுபட்டவரும்
சுதந்திரப் போராட்ட வீரருமான
சமூக போராளி,
தியாகி.வே.இமானுவேல் சேகரன் அவர்களின் 66 -ம் ஆண்டு ந��னைவுநாளில் அவரது, நினைவுகளை நினைவு கூர்ந்து புகழ் வணக்கம் செய்வோம்!
#immanuelsekaran #Immanuel #memorialday #tamilagamakkalmunnetrakazhagam #tmmk #தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் #குருபூஜை_66