2025 மே வரை தமிழ்நாட்டில் 305 Global Capability Centres நிறுவனங்கள் உள்ளன.
2025-30 ல் எதிர்பார்க்கப்படும் GCC பணியாளர் பணியமர்த்தலில் பெங்களூரு 27%, மும்பை 23%, சென்னை 19% பங்கு கொள்ளும்.
டெலிகாம், வங்கி, IT துறைகள் முன்னிலை.
தமிழ்நாடு அறிவு பொருளாதாரத்தை வடிவமைக்கிறது!
சிங்கப் பெண் படை வச்சு நேத்து முழுவதும் ரீல்ஸ் போட்டனர் தற்குறிகள்
இந்தா ஆரம்பித்துவிட்டார்கள்..!
காக்கி சட்டைக்கு பதிலா கருப்பு சட்டை மாத்தி ₹2000 அடிச்சது எல்லாம் வீணா கோபால்?
https://t.co/VF4C48f4cl
மொத்த தக்கூஸ்கலையும், அந்தக் கோயிலுக்கு வர வச்சு கல்லா கட்ட போறானுக கன்னடர்கள��..!
தாலி கட்டிக்கொள்ள இந்த கோயிலுக்கு கிளம்பி வர சொல்லி ஜெயாவை ஏமாற்றினார் மகோரா
வரலாறு திரும்ப போகுது போல..😂
அசிங்கமா போச்சு குமாரு, மீடியா எல்லாம் உண்மையை பேச ஆரம்பிச்சிட்டாங்க, அரசு கேபிள் தூக்கியும் அடங்கல...அந்த டிவி சேனல் ஆபீஸ்க்கு போற பியூஸ் கேரியரை பிடுங்கி விடுயா.....
மங்குனிகள் என்பத புரிஞ்சு, மந்திரிகளை பேசா மடந்தையாக்கி இரும்பு ஆயா தன்னை ஆளுமை ஆக்கிக் கொண்டது..!
இவனுக பேசிப் பேசியே CM ஒரு தற்குறி என அழுத்தம் திருத்தமா பதிய வைக்கிறானுக..😂
வட மாநிலங்களில் கூட கரண்ட் கட்டுக்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் வீதியில் போராடல..!
அங்க கரண்ட் கட் ஆகாமல் இல்ல, நார்மல் என மக்கள் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள்
5 வருஷமா அனு��வித்த சொகுசு, பறிபோனதால் பதட்டம். மற்றபடி எல்லாம் விசில் ஊதியது தான்
மக்கள் முதல்வர் ஸ்டாலின் ஆண்ட 5 வருடத்தில் ஒரு முறை கூட குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கலைன்னு டெல்டா வருந்தியதே இல்லை..!
நல்லோர் ஆளும்போது இயற்கையும் அவருக்கு ஆதரவாக இருக்கும்..!
முதல்வர் தன் தொகுதிக்குள் விசிட் அடிக்கும் போது அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கத்தான் கரண்ட் கட்டாம் !
கும்பல் போடாம எல்லோரும் வீட்டுக்கு போய் விசிறி கொண்டிருங்கள்
லக் இருந்தா, உங்க வீட்டுக்கு முதல்வர் வருவார்..🔥
இந்த வெகுளி பெண்மணிக்காக ஒட்டு மொத்த முகநூல் உபிகளும் உருகி கொண்டிருக்கிறார்கள்..
இவர் கோவையை சேர்ந்தவர் என்பது வரை புலனாய்வு செய்தாச்சு..
முகத்தை வைத்து ஆதார் மூலம் அட்ரஸ் கண்டுபிடிச்சு ��வங்க ஆசைப்படி அந்த போனை வாங்கி கொடுக்க ரெடி ஆயிட்டாங்க
🖤❤️
எங்கேயோ குண்டு வீசுறாங்க நாம safe ஆக இருக்கோம் என நினைச்சுட்டுருந்தேன்..!
தேவர் ஜெயந்தி, இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி போது தென் மாவட்டம் பற்றி எரிந்த போ��ெல்லாம் படிப்ப மட்டும் பார்த்த ஊர் யா..!
அதையும் மாற்றி விட்டது இந்த ஆட்சி..?
INSTA உடன் கடுமையா போட்டி போடும் NEWS CHANNELS..!
எல்லா நியூசுமே இப்ப REELS மாதிரி தான் செய்தி கிளிப் தருது..!
சர்வம் REELS மயம், காவலர் மட்டும் விதி விலக்கா?