"If you can't stand up for the right; if you can't stand up for communities that are numerical minorities - you have no right to govern this country" - Hon M.A. Sumanthiran MP, March 6, 2018 #Digana#LKA
தேர்தல்களுக்காககத் தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களில் சலுகைகள் நிமித்தமும் அநாமதேய மின் அஞ்சல்கள், சமூக வலைத்த்ள பதிவுகள் மேற்கொள்வோர் ஐநா கூட்டத்தொடர் தருணத்திலும் தங்கள், தமிழ்த் தேசிய���் கூட்டமைப்பிற்கு எதிராரக பொய் பிரசாரங்களினை வழமை போல் நடாத்துகின்றனர்
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் அதிருப்தி கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழ்த் தேசிய விரோத சக்திகளிடமிருந்து சலுகைகள் பெற்று, பெயர்கள், உரிமை கூறல் இல்லாது அநாமதேய "நாடுகடந்த தமீழீழ அரசின் நண்பர்கள்" - என்ற பெயரில் த. தே. கூ. இற்கெதிராகப் பிரசாரம்!
இவை தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகள். அதைப்பற்றி உமக்கு கவலை இல்லை. அக்கறை இல்லை. த.தே.கூ க்கு விழுந்த வாக்குகள் குறைந்தது உமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அப்படித்தானே?” - நக்கீரன்
அப்டியிருந்தும் மற்ற எந்தக் கட்சிகளையும் விட அதிக வாக்குகளை (426,032) 422 உறுப்பினர்களை 40 சபைகளைப் (த.தே.கூ) பிடித்துள்ளோம். ஐ.தே.க க்கு வட கிழக��கில் 267,445 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 180,229 வாக்குகள், இபிடிபிக்கு 75,093 வாக்குகளும் கிடைத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரசாரம்; தெற்கே நாமல் இராசபக்ச பிரசாரம் - தேர்தல் முடிவு:
���️
“சரிவு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில்தான். https://t.co/RbRxqMeqo4
"Eelam Will Bloom Out Of Your Lotus Bud, if You Continue This Way" - Opposition Leader Sampanthan Chastises Mahinda Rajapaksa for Playing The Racial Card During SLPP Polls Campaign https://t.co/44d4InrfDg #LKA
'Resist the temptation 2 achieve cheap political gain. If u continue with your malicious lies, Eelam WILL bloom-but not bcos of us. It will bloom from your lotus bud'. FULL SPEECH by @R_Sampanthan addressing @PresRajapaksa faction in #lka#Parliament yday https://t.co/pvvpN8SK37
#lka govt must not be allowed to go back on its promises - @MASumanthiran in #Geneva@UNHumanRights வாக்குறுதிகளிலிருந்து-அரசாங்கம்-தப்பிக்க-இடமளியாதீர்-என-ஜெனிவாவில்-சுமந்திரன்-கோரிக்கை https://t.co/aUcNRiTcrI
"இதுவரை காலமும் நீங்கள் நடந்து கொண்டது போலத் தொடர்ந்து நடப்பீர்களேயானால் ஈழம் மலரும்; உங்கள் தாமரை மொட்டிலிருந்து மலரும்" - நாடாளுமன்றத்தில் திரு இராஜவரோதயம் ச��்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச விற்குத் தெரிவிப்பு" https://t.co/meXQNXyFnl
ஊடகங்கள் இரண்டு கோடி விவகாரத்தை ஒழுங்காக கையாண்டிருந்தால் நடேசு சிவசக்தி மீது நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.
- எம்.எ.சுமந்திரன்-
(ஊடக பேச்சாளர்,தமிழ் தேசிய கூட்டமைப்பு)
https://t.co/uojtwgo13T
ததேகூ ��ா.உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததற்குக் கொடுக்கப்பட்ட இலஞ்சம் என சிவசக்தி ஆனந்தன் மேடைகளில் பேசி வருகிறார். அவரது குருநாதர் பிறேமச்சந்திரன் பொதுவாக கல்யாணத்திலே அழுகிறவர் செத்த வீட்டைக் கண்டால் விடுவாரா? "
https://t.co/q5FhJAJ1s5 #TNAMediaOffice
கெட்டிக்காரன் ப��ளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். நிற்க. வவுனியாவில் செயலகத்துக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தை வாடகை செலுத்தாமல் தனது சொந்தத் தேவைக்கு ஆண்டுக்கணக்காக பயன்படுத்தி சிவசக்தி ஆனந்தன் எப்படிப்பட்ட யோக்கியர்? கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியலாமா? #TNAMediaOffice
Speech by TNA Parliamentarian Mathiaparanan Abraham Sumanthiran at Tamil Canadian Congress Thai Pongal Event, Toronto, Ontario, January 20, 2018 https://t.co/ynAOZyk47A @MASumanthiran@ctconline