TVK அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் நிர்வாக சீர்கேடும் போதிய பராமரிப்பு இல்லாமல் மக்களிடம் மாற்றத்தை தருவோம் என்று சொல்லிக் கொண்டு வந்த தற்போதைய அரசு ரேஷன் கடையில் மிகவும் தரம் குறைந்த அரிசியை விநியோகம் செய்ததால் மக்கள் கொந்தளிப்பு.
@blsanthosh
மருத்துவக் கருவிகள் இன்றிப் பறிபோன பிஞ்சின் உயிர் - விளம்பர அரசியலில் மட்டும் கவனம் செலுத்தும் தவெக அரசுக்குக் கண்டனம்!
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயைக் கண்டறியும் மருத்துவக் கருவிகள் கூட இல்லாத அவலத்தால் பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையைக் கைகளில் சடலமாக ஏந்தி, குழந்தையின் தாத்தா மருத்துவமனை வாசலில் கதறி அழுத காட்சி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் கலங்க வைத்துள்ளது. ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடி வரும் @TVKVijayHQ தலைமையிலான அரசின் அலட்சியத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக அரசு செய்யும் ஆடம்பர விளம்பரச் செலவுக்கான தொகையை ஒதுக்கினாலே, தமிழக அரசு ��ருத்துவமனைகளுக்குத் தேவையான அனைத்து உயிர்காக்கும் மருத்துவக் கருவிகளையும் மிக எளிதாக வாங்கியிருக்க முடியும்! சுகாதாரத்துறை அமைச்சர் திரு. @arunraajkg அவர்களே, திட்டங்களை விளம்பரப்படுத்துவதில் காட்டும் அதீத ஆர்வத்தை, பிறந்த பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றத் தேவையான மருத்துவக் கட்டமைப்புகளை உறுதி செய்வதில் எப்போது காட்டப் போகிறீர்கள்?
ஆடம்பர விளம்பர அரசியலை விடுத்து, அரசு மருத்துவமனைகளில் நிலவும் தீவிர உள்கட்டமைப்புச் சீர்கேடுகளைச் சரிசெய்வதே ஆட்சி���ாளர்களின் முதல் கடமை. ராமநாதபுரம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் உபகரணங்கள் தடையின்றிக் கிடைப்பதைச் சுகாதாரத்துறை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். அத்துடன், பிஞ்சுக் குழந்தையின் அகால மரணத்திற்குப் பொறுப்பேற்று, பரிதவித்து நிற்கும் அந்த ஏழைக் குடும்பத்திற்குத் தேவையான நிவாரண நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கி���ேன்.
நவீன அரசியல் சாணக்கியர் தேசத்தின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியான நடவடிக்கை எடுத்து மக்கள் நலனுக்காக சிந்தித்து செயல்��டும் நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
@blsanthosh
@AmitShah
இன்று பிறந்தநாள் காணும் பாஜக மாநில தலைவர் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்���்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தாங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் மக்கள் பணியாற்றிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@NainarBJP@NitinNabin@BJP4India பணியாளர்களை இப்படி நடத்தலாமா ? சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களை அழைத்து அவர்களின் நியாயமா��� கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவ பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை கேட்டு போராடிய பணியாளர்களை குண்டு கட்டாக தூக்கி செல்லும் கொடுமை. உயிர் காக்கும் பணியில் மருத்துவர்களுக்கு அடுத்து நோயாளி உடன் இருந்து பணியாற்றும் மருத்துவப்
உலகின் விஸ்வ குரு பாரதத்தை வளர்ச்சி பாதையில் முன்னேற்றி செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன் தேசபக்தியுடன் அன்றாடும் வளர்ச்சியை நோக்கி சிந்தித்து செயல்படும் நமது பாரத பிரதமர் இன்று சென்னை வருவதுடன் தமிழக மக்களுக்கு சுமார் 13,000 கோடி மக்கள் நலத்திட்டங்களை வழங்கிட
@narendramodi நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு மின்வெட்டை நிகழாமல் தடுக்க இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாகும். மக்களின் இன்னல்களைப் போக்க விரைந்து மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க வழிமுறைகளை காண வேண்டும்.
TVK அரசு பொறுப்பேற்று நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு அன்றாடம் நடைபெறுவதும் ஒரு சில இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்துவதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. ஒரு அமைச்சர் கலந்து கொண்ட
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் அடிக்கடி பவர் கட் ஆகும் மிகவும் மோசமான நிலை. EB போன் செய்தால் phone switch OF. கோபத்தில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
@blsanthosh
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களின் கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும் கடந்த ஆட்சி காலத்திலேயே செவிலியர்கள் யாருக்கும் பணி நிரந்தரம் முறையாக செய்யப்படவில்லை. தற்போதைய TVK அரசு முறையான கோரிக்கைகளை ஏற்று பணி நிரந்தரம் செய்யுமா ?
@blsanthosh
ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனைகளில் TVK அரசு பொறுப்பேற்ற நாள் முதல் அரசு மருத்துவமனைகளில் தொடர்ச்சியான ஊழல் புகார்களும் நிர்வாக சீர்கேடுகளும் நிறைந்துள்ளது.
நிறைவேற்றும் சிறந்த தேர்வு முறையே நீட் ஆகும்.
NEET தேர்வு முறையில் நமது தமிழக மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் கூட அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவர் என்ற கனவை எட்டியுள்ளனர்.
இனியாவது நீ தேர்வு முறையை வைத்து அரசியல் நடத்தும்
முதுநிலை மருத்துவத் தேர்வில் முதலிடம் பெற்ற தமிழக மருத்துவர். கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு இணங்க NEET தேர்வில் நன்கு படித்த தன் திறமையை பயன்படுத்துபவர்கள் ஏழை எளிய மக���களாக இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் மருத்துவராகலாம் என்ற கனவை
நமது கூட்டணி கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் திருமதி பானுமதி அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று திரு டாக்டர் S D பிரேம்குமார் MBBS., DLO.,