2025 batch IAS trainee officers allotted to Tamil Nadu met Honourable CM Vijay today at the Secretariat.
A new generation of officers ready to shape Tamil Nadu’s future.
@CMOTamilnadu
Enakku Surya sir ooda access kidachathe Vijay sir intha #Karuppu Story ah keatu naala dhaan..
Vijay sir karuppu success ku romba santhosha pattaru..
@RJ_Balaji
#TVKVijay@CMOTamilnadu@TVKVijayHQ#CMVijay#தமிழகவெற்றிக்கழகம்
NITI Aayog Vice Chairman Ashok Kumar Lahiri says, "The Tamil Nadu Chief Minister, whom I saw in flesh and blood for the first time, I've seen him in movies and TV. I was very impressed when he said, if I'm quoting him right, that Tamil Nadu wants to grow to a $1.5 trillion economy by 2035..."🔥👏 First words of praise from the central powercentre through NITI VC👏
AIIMS Coimbatore, High-Speed Rail, Highway Expansion, Elevated Corridor & Space-Tech Hub.
CM Vijay’s pitch for Tamil Nadu’s next decade. 📈
#TamilNadu#CMVijay#NITIAayog
மாண்புமிகு இந்தியப் பிரதமர் ��ிரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (11.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
Just one month into office, and the positive changes can already be seen and felt across Tamil Nadu.
In this short period, our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has taken several encouraging steps in areas such as women’s safety, tackling the drug menace, attracting investments, improving public services, strengthening accountability in governance, and closing several TASMAC outlets.
It has also been encouraging to see people from different backgrounds and sections of society have been given the opportunity to play a role in governance, reflecting the true spirit of an inclusive Tamil Nadu which Thanthai Periyar had originally envisioned!
A special mention to the launch of the #SingapennAdhiradiPadai, as promised. It is one of the most important need of the hour and has given hope and confidence to women across our state. 👏🏻👏🏻👏🏻
Anna, it has been a really impressive and promising start. The energy,dedication and speed with which these changes have been set in motion have given people renewed hope for the future.
Wishing you all the very best as you continue to serve our people. Looking forward to seeing many more positive changes and milestones in the days ahead.
மாற்றம் வந்துவிட்டது… இனி முன்னேற்றம் தொடரும்!
@CMOTamilnadu
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.
கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உ���ுவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள்.
தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் த��ரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒ��ுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சிய��ிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
Thank you so much for your kind wishes, Hon'ble @CMOTamilnadu Sir!
It is an absolute honor to bring the Norway Chess title home to our nation. Your encouragement and support mean a lot to me.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 80 லட்சம் பயனர்கள் நீக்கப்பட்டதாகப் பரப்பப்படும் தவறான தகவல்
பரவிய செய்தி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர முடியாது எனவும், 80 லட்சம் பெண்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
இது முற்றிலும் தவறான தகவல்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். கடந்த மே மாதத்திற்கான வரவும் பயனாளர்களின் வங்கி கணக்கில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 80 லட்சம் பெண்கள் மகளிர் உதவித்தொகை திட்ட���்திலிருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் திரித்து, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு இதுபோன்று எந்த அறிவ��ப்பையும் வெளியிடவில்லை.
தவறான தகவலை பரப்பாதீர்!
#factcheck #tnfactcheck #tnfcu
@CMOTamilnadu | @TVKVijayHQ | @TNDIPRNEWS | @imrajmohan
🚨 Massive boost for Tamil Nadu’s economy!
L&T signs MoU worth ₹18,600 crore with the Tamil Nadu Government.
✅ 8,200 Jobs
✅ Coimbatore Electronics Hub
✅ Kattupalli Shipbuilding Expansion
✅ Kanchipuram Data Centre
A major step towards the #OneTrillion economy vision.
🚨 Massive boost for Tamil Nadu’s economy!
L&T signs MoU worth ₹18,600 crore with the Tamil Nadu Government.
✅ 8,200 Jobs
✅ Coimbatore Electronics Hub
✅ Kattupalli Shipbuilding Expansion
✅ Kanchipuram Data Centre
A major step towards the #OneTrillion economy vision.
CM Vijay met PM Narendra Modi in Delhi and raised key Tamil Nadu issues including Mekedatu dam opposition, fishermen arrests by Sri Lanka, AMCA project demand, Tamil Thai Vazhthu issue and TN development projects. #CMVijay#TamilNadu#PMModi#Mekedatu#TNPolitics