பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மோசமான குற்றங்களில் ஈடுபட்டு 30 நாள் காவலில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தில் ஏற்கெனவே தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதாவை குளிர்கால கூட்டத்தில் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சிக்கலாம். அதையும் நாங்கள் எதிர்ப்போம்" என்றார்.
பங்குச் சந்தையில் ப்யூச்சர் அண்டு ஆப்ஷன்ஸில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
குடும்பங்களையும் பாதுகாக்க முடியும். இதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
#பங்குச் சந்தையில் ப்யூச்சர் அண்டு ஆப்ஷன்ஸில் சில்லறை வர்த்தகத்திற்கு தடை கோரும் ஆனந்த சீனிவாசன்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் தலைமையில், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் எதிர்கால வளர்ச்சிப் பணிகள், செயல்திட்டங்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
A warm welcome was accorded to former Rajasthan Chief Minister Shri @ashokgehlot51 under the leadership of Tamil Nadu Congress Committee President Shri @manickamtagore MP, at Sathyamurthy Bhavan, Chennai.
Thereafter, Shri Ashok Gehlot participated in the consultative meeting and delivered a special address to the party leadership.
The meeting was attended by former TNCC Presidents Shri K. V. Thangkabalu and Shri @ThiruArasarINC , All India Fishermen Congress Chairman Shri @pambanarmstrong , Members of Parliament Shri @iamvijayvasanth and Dr. @mkvishnuprasad , TNCC Treasurer Shri @ruby_manoharan , TNCC Vice Presidents, State office-bearers, and other senior party leaders.
आज चेन्नई स्थित TNCC कार्यालय 'सत्यमूर्ति भवन' का दौरा कर नवनियुक्त प्रदेश कांग्रेस अध्यक्ष श्री माणिकम टैगोर से मुलाकात की और उन्हें शुभकामनाएं दीं। इस दौरान पूर्व अध्यक्षों श्री के. सेल्वापेरुन्थागाई, श्री के.वी. थंगाबालू व श्री ई.वी.के.एस. एलेंगोवन की उपस्थिति में तमिलनाडु पीसीसी के सभी अग्रिम संगठनों, विभागों व प्रकोष्ठों की बैठक को संबोधित किया।
दक्षिण भारत हमेशा से कांग्रेस के साथ मजबूती से खड़ा रहा है। जब 1977 में उत्तर भारत में कांग्रेस हारी, तब दक्षिण ने इंदिरा गांधी जी का साथ देकर देश को संदेश दिया, जिससे 1980 में कांग्रेस ने उत्तर भारत में भी क्लीन स्वीप किया। आज दक्षिण के सभी राज्यों में कांग्रेस सरकारें हैं और तमिलनाडु में 60 साल बाद सरकार में भागीदारी से कार्यकर्ताओं में भारी उत्साह है।
आज देश में लोकतंत्र खतरे में है और श्री राहुल गांधी इसे बचाने की लड़ाई का नेतृत्व कर रहे हैं, जिसे हमें और मजबूत करना है।
अयोध्या राम मंदिर में हुए 'चंदा चोरी' के मामले से देश का हर नागरिक व गांव-गांव की जनता आक्रोशित है। जनता की आस्था के साथ हुआ यह खिलवाड़ 2029 में एनडीए (NDA) की करारी शिकस्त का कारण बनेगा।
@INCTamilNadu