வேளாண் பெருங்குடி மக்கள் விளைவித்த நெல் மணிகளைப் பாதுகாத்திட ரூ.95 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 6 மாவட்டங்களில் 8 இடங்களில் 1,17,000 மெ.டன். கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 40 சேமித்தளங்கள் கட்டிட உத்தரவு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது விநியோகத்திட்ட உணவுப்பொருட்களை பாதுகாத்திட ரூ.27.5 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி, திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் 15,000மெ.டன் கொண்ட 6 புதிய வட்ட செயல்முறை கிடங்குகள் கட்டிட உத்தரவு.
@sureshkalipandi@mkstalin@OfficeOfKRP தமிழகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் திட்டம் ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. தாங்கள் கூறுவது போல ரேஷன் கடைகளில் வழங்கப்படுவது பிளாஸ்டிக் அரிசி இல்லை செறிவூட்டப்பட்ட அரிசி எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.