மூலதனம் நூல் வாசிக்க ஆர்வம் உள்ளதா ?
வாசிக்க முயற்சி செய்து தொடர முடியவில்லையா ? நம் வாசகர் வட்டதில் இணைந்திடுங்கள் வாரம்தோறும் தொடர்ந்து படிப்பதன் மூலமும்
பிற தோழர்களுடன் இணைந்து படிப்பதன் மூலமும் நூலை புரிந்துகொள்வதற்கும் தொடர்ந்து படிக்க ஆர்வமூட்டுவதாகவும் அமையும்.
இந்த உற்பத்திமுறையின் இயக்கவிதிகள் பற்றிய
மார்க்ஸின் முடிவுகளை அறிந்துகொள்ள அம்முடிவுகள் நம் இன்றைய
உலகத்தின் சவால்களை புரிந்து கொள்ளவோ தீர்க்கவோ
பயன்படுமா என விவாதிக்க
வாருங்கள் — வாசகர் வட்டத்தில் இணைந்திடுங்கள்
இயந்திரமயமாக்கல்.
அதிக வேலை நேரம். வேலையிழப்புகள்.
காலநிலை மாற்றம்.
போர்.
ஏழ்மை.
இன்னும்பல.....
நம் சமகால சவால்களை பற்றி 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகமான மூலதனம் என்ன சொல்லி இருக்கமுடியும்?
மூலதனத்தில் மார்க்ஸ் நம் காலத்து "உற்பத்தி முறையை" ஆழமாக ஆய்வு செய்கிறார்.
இந்த உற்பத்தி முறை இயற்கையாக வளர்ந்த இங்கிலாந்தை அவர் எடுத்துக் கொள்கிறார்.
எங்கெல்லாம் இந்த உற்பத்திமுறை நிலவுகிறதோ, அங்கெல்லாம் அதன் பொது விதிகள் செயல்படும்
இந்தியாவிலும் கூட.
தற்போது பல தோழர்கள் ஆன்லைன்(zoom) மூலம் வாசிக்கிறார்கள். முதல் தொகுதி(volume 1) வாசிப்பில் ஆரம்பநிலை அமர்வுகள். 1) முன்னுரை(preface) ஞாயிறு காலை 7 - 9 2) இயல் 1 (chapter 1) சனி(2,4) காலை 6 - 8 3) இயல் 3 (chapter 1) சனி காலை 6 - 8 வாசகர் வட்டத்தில் இணைய மெசேஜ் செய்திடுங்கள்!!!