TNPSC தேர்வாளர்கள் 7 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.
TNPSC தேர்வ��� முறைகளில் மாற்றம் தேவை!
சமூகவலைதளங்களில் டிரெண்டிங்.
#LimitTNPSCOutsource #IncreaseTNPSCVacancies #TNPSC
#NewsUpdate | ஒருங்கிணைந்த 4 ஆண்டு B. Sc, B.Ed மற���றும் B.A, B.Ed படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்பட்டுவிட்டது
கல்வியியல் கல்லூரிகள் இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள���ல் மாணவர் சேர்க்கை மேற்கொண்டால் எந்த விதத்திலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பொறுப்பேற்காது என அறிவிப்பு
#SunNews | #TeacherEducation
வங்கி FD-களை விட அதிக வட்டி தரும் தபால் அலுவலக டைம் டெபாசிட் (Time Deposit) திட்டங்கள்! 📮💰
புதிய நிதியாண்டில் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான முதலீடுகளுக்கு 6.9% முதல் 7.5% வரை வட்டி வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்: 🔹 குறைந்தபட்ச முதலீடு ₹1,000 மட்டுமே (அதிகபட்ச வரம்பு இல்லை). 🔹 5 ஆண்டு வைப்பு நிதிக்கு (80C பிரிவின் கீழ்) வருமான வரி வ���லக்கு உண்டு. 🔹 100% மத்திய அரசின் நேரடிப் பொறுப்பில் உள்ளதால் முதலீட்டிற்கு முழு பாதுகாப்பு. 🔹 உறுதியான வருமானம்!
📊 5 வருட வைப்பு நிதிக்கான வட்டி ஒப்பீடு: அஞ்சலகம் - 7.50% HDFC, ICICI, Bank of Baroda - அதிகபட்சம் 6.50% SBI - அதிகபட்சம் 6.05%
#PostOffice #SavingsPlan #FixedDeposit #InvestmentTips #PersonalFinance #TamilNews #IndiaPost #MoneySaving
@Makkalsevai2 சார் இது எப்போ ஆன்லைன் ல விட்டாங்க.. இதுக்கு முன்னாடி கலெக்டர் ஆபிஸ் போய் மட்டும் தன அப்லை பன்ன முடியும். சரி சார் ஆன்லைன்ல அப��லை பன்னிட்டு யார பாக்கனும்.. அப்ரூவல் யார் கொடுப்பா?
🎬 4 Weeks. 4 Movies. 1 Lucky Winner! 🎟️🔥
🎉 1 Lucky Winner Alert! 🎉
Win 4 Movie Tickets for 4 Different Movies over 4 Weeks! 🍿🎬
Your movie marathon might just be on us! 👀✨
👉 Follow, Like, and RT this post — then stay tuned for the big update! 💥
@ARMTNPSC தேவையற்ற தலைவலி ஓய்ந்தது போல் இருந்தது. தேர்வின் கடைசி நேரம் வரை பதற்றம் இல்லாமல் விடையளிக்க முடிந்தது. புதிய OMR ரெம்ப சூப்பர். நன்றி சார் 👍
கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு, மதிப்பெண்கள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வருவாய்த்துற�� வெளியிட்டுள்ளது
#TNGovt | #VillageAssistant
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.....
#எப்படி_விண்ணப்பிப்��து
விண்ணப்பதாரரின்
▪️பெயர்,
▪️ஆதார் எண்,
▪️குடும்ப அட்டை எண்,
▪️திருமண நிலை,
▪️தொலைபேசி எண்,
▪️தற்போது வசிப்பது
சொந்த வீடா, வாடகை வீடா,
▪️மாவட்டம்,
▪️மின் இணைப்பு எண்,
▪️வங்கியின் பெயர்,
▪️கிளையின் பெயர்,
▪️வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டும்...👍🔥
பூ��்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஒரிஜினல் ஆவணங்களையும் வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு கொண்டு வந்து அங்குள்ள அலுவலர்களிடம் அதை காட்டி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்...
விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்தும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்..
🔥💥💯
#MKStalinCM
Mandatory Biometric Update is essential for children. They need to update their #biometrics – fingerprints, iris & facial image on attaining the age of 5 and 15 years.
Watch this video in #Tamil to understand the multiple benefits of #MBU and update your child’s Aadhaar today. To update, visit:
https://t.co/5exmCsxRes
#WhyMBU #BiometricUpdate #Exams #Students #AadhaarUpdate
#WATCH | "மண்டல் கமிஷன் பரிந்துரைகள்தான் காரணம்"
தமிழ்நாட்டில் இருந்து IAS தேர்ச்சி பெறுவோர் அதிகரிப்பது குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்
#SunNews | #NirmalaSitharaman | #MandalCommission | #UPSC