சென்னை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் சென்னை புத்தகரத்தில் கஞ்சா சோதனை மேற்கொண்டு எதிரிகள் இருவரிடமிருந்து 258 கிலோ கஞ்சா கைபற்றி கைது செய்தனர்.
@tnpoliceoffl@drugfreetn
#10581 #tnprohibition
Chennai CIU Zone police personnel conducted ganja raid at Puthagaram, Chennai and seized 258 kgs ganja from two accused who were then arrested.
@tnpoliceoffl@drugfreetn
#10581 #tnprohibition
அண்ணா நகர் மதுவிலக்கு பிரிவு போலீசார் பெரம்பூரில் கஞ்சா சோதனை மேற்கொண்டு எதிரிகள் இருவரிடமிருந்து 22 கிலோ கஞ்சா கைபற்றி கைது செய்தனர்.
@tnpoliceoffl@drugfreetn
#10581 #tnprohibition
Anna Nagar PEW police personnel conducted ganja raid at Perambur and seized 22 kgs ganja from two accused who were then arrested.
@tnpoliceoffl@drugfreetn
#10581 #tnprohibition
சென்னை மண்டல நுண்ணறிவு பிரிவு போலீசார் சென்னை பர்மா பஜாரில் மதுவிலக்கு சோதனை மேற்கொண்டு எதிரிகள் இருவரிடமிருந்து 655 அயல்நாட்டு மது பாட்டில்கள் (618.76 லிட்டர்) பறிமுதல் கைது செய்தனர்.
@tnpoliceoffl@drugfreetn
#10581 #tnprohibition
Chennai Zone CIU police personnel conducted prohibition raid at Burma Bazaar, Chennai and seized 655 Foreign IMFL bottles (618.76 litres) from two accused who were then arrested.
@tnpoliceoffl@drugfreetn
#10581 #tnprohibition
வேலூர் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் கிருஷ்ணகிரியில் வாகன சோதனை மேற்கொண்டு 1440 கர்நாடகா மது பாக்கெட்டுகள் (259.2 லிட்டர்) ஏற்றி வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர். மேலும் எதிரி ஒருவரை கைது செய்தனர்.
@tnpoliceoffl@drugfreetn
#10581 #tnprohibition
Vellore Zone CIU conducted vehicle check at Krishnagiri, intercepted and seized a four wheeler containing 1440 Karnataka IMFL pouches (259.2 litres) and arrested one accused.
@tnpoliceoffl@drugfreetn
#10581 #tnprohibition