லஞ்சம், ஊழல் , நில அபகரிப்பு என அராஜகம் செய்து வரும் பூங்கோதை ஆலடி அருணாவை தோற்கடிக்கச் செய்யுமாறு வேதனையுடன் அவரின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#AtrocitiesOfDMK#திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம்
https://t.co/x9Niu84Sh4
கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்கு சேகரிக்கும் போது இளம் பெண்களை கட்டியனைத்து, கைகளில் முத்தமி��ுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் மக்கள் பையா கவுண்டர் மீது அதிருப்தியடைந்துள்ளனர்..
#திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம்
#AtrocitiesOfDMK