TNPSC போட்டி தேர்வு அட்டவணை வெளியீடு
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு 2024ம் ஆண்டு அட்டவணை டிசம்பர் 15ல் வெளியாகிறது
15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்
30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது
#TNPSC
#IncreaseGroup1Age
ஆந்திரா, கேரளா மாநிலங்களில் குரூப் 1 வயது வரம்பு 45 இருக்கும் பொழுது, தமிழ்நாட்டில் மட்டும் 37 என்று இருப்பது ஏன்? குரூப் 1 வயது வரம்பை உயர்த்த தாங்கள் அனைவரும் குரல் கொடுங்கள்.
@drramdas
@thirumaofficial@Seeman4TN@IUMLTNOfficial
மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு;
ஓராண்டு காலத்தில் கல்விக் கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்
- அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
#EducationPolice | #TNGovt | #Tnpsc
#NEWSUPDATE | "ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது; நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!" - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
#SunNews | #TNPSCGroup4