செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு எதிர்வினையாகப் பதிலளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ..
பத்திரிகையாளருக்கும் வைகோவுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், மதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களைத் தாக்க முயன்றதால் பரபரப்பு..
#MDMK | #Vaiko | #Chengalpattu | #Reporter | #PolimerNews
"இந்தியாவுக்கு பாதுகாப்பு நன்மையுள்ள, வருமானம் அதிக அளவில் கிடைக்கக் கூடிய The Great Nicobar Project- ஐ காடுகள் அழிக்கப்படும் என்று ராகுல் காந்தி எதிர்க்கிறார்"
அந்தமானுக்கு ஒரு நீதி கர்நாடகாவுக்கு ஒரு நீதியா? - ராகுல் காந்திக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி
#AnbumaniRamadoss #RahulGandhi #TheGreatNicobarProject #MekedatuDam #PMK #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு
வருவதற்கான எந்த எண்ணமும் இல்லை - அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க அமைப்பாளர் ஹரிராஜ் அறிக்கை
#Surya#ActorSurya#suryaFansclub#Agaram#News18TamilNadu
▶️WATCH NOW || https://t.co/nKfy0at4qg
This Scene has a Fan Base of its Own. So many lessons to be learnt here. Empowering someone for life is more powerful than Helping Short Term...
Made my Day. Bookmark & Watch Fully Before Sharing on your Timeline 🔥🔥🔥
#FI
Screenplay, Direction, Acting எல்லாம் தாண்டி, Always a fan of his Title card placements 💙🔥
“இவன் கெட்ட கேட்டுக்கு கழுத்துல மப்ளர் வேற” னு கெழவி கிட்ட மொக்க வாங்கற இடத்துல Title card போடறதெல்லாம் Thug 🤣😎
#RipBhagyaraj 💔
இயக்குநர்... நடிகர்...
கே பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு...
சிறு வேடமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்பவர்...
தமிழ் திரையுலகிற்கு மற்றும் ஒரு பேரிழப்பு...😭
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🏻 🙏🏻
#Bhagyaraj