இந்த Amazon sale ல மகனுக்கு வாங்கி இருக்கேன் 😍
Reviews சுமார் ஆக தான் இருக்கும். என் friend வாங்கி இருந்தான் னு நானும் வாங்கினேன் . ஒரு மாசம் பயன்படுத்தி பார்த்துட்டு full review செய்யறேன்
Link : https://t.co/i7vdvZguTf
#Hope Korean
சும்மா கிழி💥
வழவழன்னு, நொழநொழன்னு பேசிச் சாவடிக்காம, தரமான action🔥
2 hours 30mins movie என்பதால் சில இடங்கள் slow ஆகும்.
ஆனா கடைசி 45 mins forest fight scenes🔥🔥
Car chase,camera work எல்லாமே💯👌
Mobileல பார்க்காதீங்க,பெரிய screenல பாருங்க
Good One
கோர்ட் ரூம் டிராமா ரசிகர்களுக்கு இந்த படம் செம்ம தீனி 🔥
படம் அவ்ளோ ஒர்த்தா இருக்கும்...
தமிழ் டப்பிங்லயே படம் இருக்கு...
இருந்தும் படத்தை தமிழ்ல பிரசாந்த் வச்சு ரீமேக் பண்ணிட்டு இருக்காங்க 😜
- Court
🎬 BOOTHAKALAM
ஒரு இளைஞனும் அவரது தாயும் தனிமை, மனஅழுத்தம் மற்றும் கடந்தகால துயரங்களால் பாதிக்கப்பட்டு வாழ்கின்றனர். அவர்கள் வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. அது உண்மையில் பேயா,
1/2
Weekend-ற்கு ஒரு Survival Thriller suggestion 👍
பத்தா படத்தின் முதல் பாதியை போல் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு வீட்டில் மாட்டிக்கொள்ளும் Hero அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதை.
நல்ல Survival Thriller. கண்டிப்பா பார்க்கலாம்! 💯
Try பண்ணுங்க.
படம் பெயர் Trapped. Hindi movie. Streaming in Zee5.