தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாதவலாயம் கிளை சார்பாக வருகின்ற 2026ஆண்டிற்கான ரமலான் நோன்பு கஞ்சி மற்றும் ஒரு நாள் இஃப்தார்க்கான செலவுக்கான
தொகை ₹ 5000/-
என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ...
#மதரஸா_மாணவ_மாணவியருக்கான_தர்பியா_நிகழ்ச்சி
சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மாணவ மாணவியர் எவ்வாறு பயனிப்பது என்ற தலைப்பில் Power Point வாயிலாக சகோ. நியாஸ் அவர்களும் அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் சகோ. யாஸர் அவர்களும் உரையாற்றினார்கள் ...
மதரஸா மாணவ , மாணவியருக்கான தர்பியா நிகழ்ச்சி ...
சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மாணவ மாணவியர் எவ்வாறு பயனிப்பது என்ற தலைப்பில் Power Point வாயிலாக விளக்கம் அளிக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#ஹஜ்ஜிப்_பெருநாள்_திடல்_தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கன்னியாகுமரி மாவட்டம்
#மாதவலாயம் கிளை சார்பாக 07-06-2025 சனிக்கிழமை இன்று காலை 7:15 மணிக்கு ஹஜ்ஜிப் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
இதில் சகோதரர் நாஷித் அஹ்மத் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
#TNTJ_LAYA#Eid_Al_Adha
துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: முஸ்லிம் (2151)
#முக்கிய_அறிவிப்பு#ஆலீம்_தேவை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கன்னியாகுமரி மாவட்டம்
மாதவலாயம் மஸ்ஜிதுஸ் ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசலில் தொழுகை மற்றும் பயான்
மதரஸா நடத்த ஆலிம் படித்த தமிழ் இமாம் தேவைப்படுகிறது...
தொடர்புக்கு : 8526112211 , 9486865657
#முன்மாதிரி_முஸ்லிம்_இளைஞர்கள்.
நான்கு மாத செயல் திட்டம்.
மாநில செயற்குழுவில் அறிவிப்பு.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்.
இன்ஷா அல்லாஹ்.
இறுதியாக...
இளைஞர்கள் எழுச்சி மண்டல மாநாடு.
மதுரை, தமுக்கம் மைதானத்தில்.
#மாதவலாயம்_மஸ்ஜிதுஸ்_ஸலாமில்
இந்த வார ஜும் ஆ(28.03.2025)
ஜும் ஆ உரை :ஆளூர் யாஸர்
தலைப்பு:தனித்து விளங்கும் இஸ்லாம் ! ...
நேரம் : 12:45 மணி
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாதவலாயம் கிளை
கன்னியாகுமரி மாவட்டம்
#மாதவலாயம்_மஸ்ஜிதுஸ்_ஸலாமில்
இந்த வார ஜும் ஆ(28.02.2025)
ஜும் ஆ உரை :அஸாருதீன்
தலைப்பு:குர்ஆன் ஏற்படுத்திய மாற்றம் ! ...
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாதவலாயம் கிளை
கன்னியாகுமரி மாவட்டம்
#பெண்கள்_தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாதவலாயம் கிளை சார்பாக பெண்கள் தர்பியா சகோதரர். ரிஸ்வான் வீட்டில் வைத்து
22.02.2025 அன்று நடைபெற்றது.
இதில் சகோதரி. ஸபியா அவர்கள் அல்லாஹ்வின் அருட் கொடையும் நன்றி மறந்த மனிதனும் என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்
#தெருமுனைப்_பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாதவலாயம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் 21.02.2025 அன்று மேலத்தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோதரர். அபு தவ்பீக் அவர்கள் வஹீ மட்டும் தான் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்