We working in Government Arts and science college under the tamilnadu government . We getting salary only 15000 / month instead of 50000/month as per UGC guidelines. Tamilnadu higher education department refuse the ugc qualified guest lecturer salary hike demands past 10 years.
தமிழகம் முழுவதும், அரசுக் கல்லூரிகளில் சுமார் 7,300க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கௌரவ விரிவுரையாளர்கள் அனைவருமே பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும் கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் தான். அதிலும் பலர், சிறப்புத் தேர்வு எழுதிப் பணி வாய்ப்பைப் பெற்றவர்கள். நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் ஊதியம் சுமார் ரூ.80,000 ஆக இருக்கையில், முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பு ஊதியம் வெறும் ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, கௌரவ விரிவுரையாளர்களுக்கான முதல் மாத ஊதியமே இன்னும் வழங்கப்படவில்லை எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், முதல் மாத ஊதியத்தை, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தாமதப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
தமிழகத்தில், பெரும்பாலான கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே செயல்படுகின்றன. பல கல்லூரிகளில், பல்வேறு துறைகளில் துறைத் தலைவர்கள் இல்லாததால், அவர்கள் பணிகளையும், கௌரவ விரிவுரையாளர்களே, மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். பல கல்லூரிகளில், கற்பித்தல் பணியோடு கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான். ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகச் சொற்பமே.
எனவே, பல்கலைக்கழக மானியக் குழு, கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதை, திமுக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், எந்தவித காலதாமதமும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும் என்றும், கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 56ன் படி, புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@annamalai_k தமிழக கௌரவ விரிவுரையாளர்கள் சார்பாகவும் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏🙏🙏
வெ.தங்கராஜ்
மாநில தலைவர்
எங்க ஊரு மெட்ராஸ் அதுக்கு நாங்க தானே அட்ரஸ் னு படம் எடுத்த நம்ம சகோதரர் பா.ரஞ்சித் சென்னை பெருவெள்ளத்திற்கு காரணமான ஆட்களை கண்டித்து சென்னை மக்களுக்கு ஏதாவது ஆதரவு குரல் கொடுத்தாரா ????
ஆழ்வார்பேட்டையில் தண்ணீர் தேங்கியதற்கு , வரி கட்டுறேன் என்று பொங்கி வீடியோ போட்டது தானே இது ?
இப்படி மாறிடுச்சே ? மூன்று ஜான் வயித்துக்கு எப்படி எல்லாம் பிழைக்க வேண்டி இருக்கு...
@sunnewstamil Labour cahrges illa nu solraanga. Nowhere they said its going to be free for flood drowned vehicles. Pls ready to accept greater costs for spare parts. Simply they will say its in huge demand. Corporates are corporates always.
#BREAKING || "மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
"அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம்"
#mkstalin #cmstalin #Michaungcyclone #CycloneMichuang #ChennaiRains2023
*பறவை இனத்திலேயே அரிய வகை பறவை தன் குஞ்சுகளுக்கு பாலூட்டும் அரியவகை பறவையாகும்* .... *(இந்தப் பறவையின் பெயர் மரகத பறவை நமது தமிழ்நாட்டின் அடையாளச் சின்னமாகும்) ....*
Increase in salary for guest lecturers – Tamil Nadu Government Ordinance Issued!, tamil-nadu-increase-for-guest-lecturer-salary https://t.co/aX66Ti00WC
மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயார் - அடுத்த மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க திட்டம்
#stateeducationpolicy#TNGovt#TamilNadu
https://t.co/Yp0c0FPhfB