Current Scenario Be like
பரம சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டது சீமான் சௌக்கியமா 🤣🤣🤣🤣
என் காலில் வந்து விழுங்கடா ஆதரவு Twit போடுறன் zombies
இதுல வேற கொத்து குறி போட்டு (hastag) போட்ட மட்டும் Trend 📈 ஆகிடுமா 😂😂
@Seeman4TN@Saattaidurai
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
@imrajmohan
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் இவ்வெற்றி அமைந்துள்ளது.
வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்கள் வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay
#AsianParaGames2026
TL முழுக்க அலறல் ஓலம் கேட்குது பொம்மாயி
தூங்கிட்டு இருந்த ஒரு ஆளுக்கு 10 fake id வச்சிருக்க zombies எல்லாம் Fake 🆔 ல Twit போட்டு கதறிக்கிட்டு இருக்கு பொம்மாயி
வீழ்ந்து விட்ட வீரம் , மண்டியிட்ட zombies
எவனும் இனி வந்து வால் ஆட்ட முடியாது zombies Hunt ஆரம்பம்
He is using cameos from other state actors to set a record in another state.. BUT
Highest TN Opening : VJ , AK
Highest TN Gross : VJ
Most no of TN 100cr Share : VJ
Most no of TN 100cr Gross : VJ
Zero Records in TN 💔
But He is Superstar in Tamilnadu 🤣
கூட்டணிக்கு ஆள் இல்லாததால் இப்போ நாம் தமிழர் கட்சி மேல பாசம் காட்டுறீங்களா திமுக மூர்த்தி அவர்களே?
இதே திமுக ஆட்சியில ஒரு பாட்டு பாடினதுக்காக சாட்டை துரைமுருகனை கைது செய்ததை மறந்துட்டீங்களா?
அரசியல்ல சுயநலத்துக்கு இன்னொரு பெயர் திமுக!
Minister Rajmohan inspected the control room operating at Chennai Ripon Building and enquired with officials about the precautionary measures taken to prevent rain-related damage