He is using cameos from other state actors to set a record in another state.. BUT
Highest TN Opening : VJ , AK
Highest TN Gross : VJ
Most no of TN 100cr Share : VJ
Most no of TN 100cr Gross : VJ
Zero Records in TN 💔
But He is Superstar in Tamilnadu 🤣
கூட்டணிக்கு ஆள் இல்லாததால் இப்போ நாம் தமிழர் கட்சி மேல பாசம் காட்டுறீங்களா திமுக மூர்த்தி அவர்களே?
இதே திமுக ஆட்சியில ஒரு பாட்டு பாடினதுக்காக சாட்டை துரைமுருகனை கைது செய்ததை மறந்துட்டீங்களா?
அரசியல்ல சுயநலத்துக்கு இன்னொரு பெயர் திமுக!
Minister Rajmohan inspected the control room operating at Chennai Ripon Building and enquired with officials about the precautionary measures taken to prevent rain-related damage
தாராபுரத்தில் போட்டுயிட்ட தவெக வேட்பாளர் சத்யபாமாவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தான், அந்த அம்மாவை ஆபாசமாக பேசி உருவக் கேலி செய்தது நீ தானா கருணாநிதி மவனே? @mkstalin
Without police permission, why are they promoting this as a “24-hour protest”? What is the intention behind creating this narrative when permission has not been granted ?
அவன்கிட்ட 234 தொகுதிக்கும் டெபாசிட்டும் இல்ல
கட்சியில் ஒரு MLA -ம் இல்லை
ஆனால் Confident ஆக கார்த்திகாவை TVK வில் மிரட்டி இணைய சொன்னார்கள் அதனால்தான் இந்த கைது நடவடிக்கை - மஞ்ச பொடி
🔴சட்ட ஒழுங்குக்காக நாதகவில் கைது நடந்தால் திமுகவிடமிருந்து குரல் வருகிறது.
நாளை ஊழல் வழக்கில் திமுகவினர் கைதானால் நாதகவும் இப்படித்தான் குரல் கொடுக்கும்.
மறைமுக நண்பர்களை நேரடியாக சந்திக்க வைத்ததற்கு நன்றி தலைவர் @TVKVijayHQ .