என்ன உயிரை நினைக்குறவங்களா நான் பாலோ பன்னிருக்கன் 💙
என்னை மயிற நினைக்குறவங்க என்ன அன்பாலோ பன்னிடுங்க 🚶
நீங்க அன்பாலோ பன்னாலும் என் அன்பு பொய்யில்ல
#Master
இங்க யாருக்கிட்டயும் ரொம்ப பேச கூடாது போல
நமக்கு பின்னாடி நம்பலயே களாய்ச்சிட்டு அவுங்க இஸ்டத்துக்கு பேசுறாங்க🚶🚶முதல்ல அவுங்க நம்பர் டெலிட் பண்ணிட்டு நம்ப வேலை பாத்துட்டு போகணும்🚶🚶🚶