@drramadoss Thanks for ur support sir 🙏.... 2 yrs ஆச்சு
.. Non joining post கொடுத்தா kuda நல்லா erukum... நீங்க தான் எங்களுக்கு குரல் குடுக்கணும் ஐயா....1yrs மேல கேக்குறோம்...🙏 எங்களுக்கு இந்த ஒரு உதவி பண்ணுங்க ஐயா 😔
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நான்காம் தொகுதித் தேர்வுகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுகளை தேர்வாணையம் உடனடியாக நடத்த வேண்டும்.
(முழு அறிக்கை : https://t.co/GPp0qiGjCD)
#TNPSC#Group4