தமிழ்த் தேசியவாதிகள் பல ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி வந்தனர்.
தமிழ்த் தேசியர்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளித்து, நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக முன்னெடுக்கும் தவெக தலைமையிலான தமிழக அரசின் முடிவைத் தமிழர்கள் வரவேற்கிறோம்!
பொய்களையும் நாடகங்களையும் மட்டுமே நம்பி அரைகுறை அரசியல் செய்யும் கரப்பான் பூச்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் அபிஜித் தீப்கேவின் உலக மகா உருட்டுகள் அம்பலமாகின!
நம் பாரதத்தின் அமைதியை நிலைநாட்டி, நம்மைப் பாதுகாப்போடு வாழவைக்கும் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தமிழகம் வருகை தரவிருக்கும் இத்தருணத்தில், ���வரை அன்போடு வருக வருக என வரவேற்கிறோம்!
#TNWelcomesModi
ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைத்து, குறுக்கு வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத் துடிக்கும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரின் தேசவ���ரோதச் சதியை முறியடித்து நாட்டைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை..!
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதி���ை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? @CMOTamilnadu @Chief_Secy_TN
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து த���றப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குற��த்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்கு ஓர் பகிரங்கக் கோரிக்கை!
தொழிலதிபர் வீரமணி சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில் 2025-ல் ₹40 கோடி லஞ்சம் பெறப்பட்டு வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இதில் முன்னாள் காவல் ஆணையர் அருண் IPS, DC ஆரோக்கியம், Addl SP அகஸ்டின் பால் சுதாகர், ACP யாஸ்மின் மற்றும் பல உயர் அதிகாரிகளுக்கும், முக்கிய புள்ள��களுக்கும் தொடர்பிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கீழ் நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டும் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இதில் பல உயர் IPS அதிகாரிகள் மற்றும் செல்வாக்குமிக்க நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், மாநில காவல்துறையால் முழுமையான விசாரணை சாத்தியமாகாது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்கவும், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தவு��் இவ்வழக்கை உடனடியாக CBI விசாரணைக்கு மாற்ற வேண்டும்!
@TNChiefoffice @tnpoliceoffcl #POCSO #CBIInvestigation #TamilNaduPolice #WhistleblowerVaraaki #JusticeForVictim
@CMOTamilnadu
@tnpoliceoffl @chennaipolice_
@VaraakJournalis
I request @CMOTamilnadu to kindly watch this and conduct an investigation to verify this and take due action immediately!
Even if there is even an iota of information correct in what @SavukkuOfficial is saying then it’s not good for Tamil Nadu!
@Chief_Secy_TN@copmahesh1994