மிகுந்த ஆர்வத்தோடு வேட்பாளரை வரவேற்று எனது குடும்ப வாக்குகளை நாம் தமிழர் கட்சிக்கு செலுத்துவேன் என்று உறுதியளித்தார். அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் நாம் களத்தில் சென்று அறுவடை செய்வதே நமது இலட்சியமாக வைத்து உழைப்போம்💪
#ntkitwing#நாம்_தமிழர்_கட்சி