#WATCH | அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ள��ட்ட அக்கட்சியின் நிர்வாகிகள்.
#SunNews | #AmbedkarJayanti2025 | #TVK
���ென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில்,
அம்பேத்கர் பிறந்தநாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து கழக பொதுச்செயலாளர் @BussyAnand , தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் @AadhavArjuna , துணைப் பொதுச்செயலாளர் @CTR_Nirmalkumar தலைமையில் கழக நிர்வாகிகள் மரியாதை செய்தனர் !
#தமிழகவெற்றிக்கழகம்
#ThalapathyVijay's Mega Hit Clash WiNNNer @ Family Entertainer #Varisu on Sun TV for Tamil New Year.. 🔥
High chances for a complete TRP sweep & create a new Highest TRP Record.. ❤️🔥❤️🔥❤️🔥