#NewsUpdate | 3 இருமல் மருந்துகளை தவிர்க்கவும்
இந்தியாவில் தயாரிக்கப்படும் Coldrif, Respifresh TR, ReLife ஆகிய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என WHO அறிவுறுத்தல்
தரமற்ற இருமல் மருந்துகளை பயன்படுத்தி எதிர்பாராத பக்க விளைவுகளை சந்தித்திருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும் - WHO
#India #Cold_Syrup #banned #WHO #NewsTamil #Tamilnews #NewsTamil24x7
there's a huge crowd Waiting for Thalaivar speech in #CoolieAudioLaunch.
At the same time a silent army is waiting for Kalanithi Maran's speech… 🔥🔥
Nammala Vida Morattu Fan boy Kala maams 🔥
#Rajinikanth