”கல்வியின் சமூகவியல் 02 : பண்பாட்டு மூலதனமும் சமூக மூலதனமும்”
திகதி – ஞாயிற்றுக்கிழமை ஜூலை 10, 2022
நேரம் -
இலங்கை நேரம் இரவு 7:30 மணி
ரொரன்றோ நேரம் காலை 10 மணி
இங்கிலாந்து நேரம்
பிப 3:00
இணைப்பு - https://t.co/G2zkHnvuxO
Meeting ID: 827 8520 7411
அறிதலும் பகிர்தலும் 16 : கல்வியின் சமூகவியல்
உரையாற்றுபவர்: கந்தையா சண்முகலிங்கம்
ஒருங்கிணைப்பு: ச. சத்தியதேவன்
திகதி - ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 26, 2022
நேரம் - இலங்கை நேரம் இரவு 7:30 மணி
இணைப்பு - https://t.co/G2zkHndljG
Meeting ID: 827 8520 7411
விதை குழுமம்
அறிதலும் பகிர்தலும் 10
திகதி - ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 12, 2021
நேரம் - இலங்கை நேரம் இரவு 7:30 மணி
ரொரன்றோ நேரம் காலை 9 மணி
இங்கிலாந்து நேரம் பிப 2:00
இணைப்பு - https://t.co/G2zkHndljG
Meeting ID: 827 8520 7411
அழைப்பு
மரபுரிமைச் செயல்வாதங்கள்: அறிமுகமும் அரசியலும்
இணைப்பு : Join Zoom Meeting https://t.co/G2zkHndljG
Meeting ID: 827 8520 7411
தோழமையுடன்
விதை குழுமம்
அழைப்பு
‘அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் சமகால அறிமுகம்’ என்னும் நூல் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட POLITICS AND POLITICAL SCIENCE – A CONTEMPORARY INTRODUCTION என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பாகும்'
இணைப்பு: https://t.co/G2zkHndljG
Meeting ID: 827 8520 7411
அழைப்பு
.... என். செல்வராஜா அவர்களது “நமக்கென்றொரு பெட்டகம்” என்கிற நூலின் அறிமுகத்துடன் அதன் தொடர்ச்சியாக கிராமிய நூலகங்களின் தேவைகள் குறித்தும் சமூக அபிவிருத்தியில் அவற்றின் வகிபாகம் குறித்ததுமாக விதை குழுமம் ஒருங்கிணைக்கும் நிகழ்வு ....
Zoom இணைப்பு
https://t.co/KjxkIGpTgf
வீடே முதற் பள்ளிக்கூடம்
....வீடே பெரும்பாலான குழந்தைகளின் முதற் பள்ளிக்கூடம். அனுபவ வழிக் கற்றலே முதலாவதான கற்றல் வழிமுறை. முயன்று தவறிக் கற்கும் அனுபவம் வழியான கற்றல் அது......
https://t.co/oEFhMZqRGp
20ம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவன்
.... மறைக்க��்பட்ட ஒரு வரலாற்றின் நாயகன் நிக்கோலா ரெஸ்லா பேசப்பட வேண்டியவராக மாறுகிறார். “20ம் நூற்றாண்டை கண்டுபிடித்த மனிதன்” எனவும் Mad Scientist என செல்லமாகவும் விளிக்கப்பட்டவர் ...
https://t.co/KKhrGcCgm3
அரசியல்மயப்படல் : வாசிப்பு, எழுத்து, பதிப்பு
..... ஹிட்லர் போன்றோரும் இதையே செய்தார்கள். அவர்கள் இலக்கியத்திற்கும் வாசிப்பிற்கும் அஞ்சினார்கள் ஏனெனில் மனித விடுதலையை நோக்கிய மாபெரும் புரட்சிகளுக்கும் புரட்சியாளர்களும் அடிப்படையில் வாசகர்கள் .....
https://t.co/TinTnpSeUL
வட்டார மொழிகளின் அரசியலை எதிர்கொள்ளுதல்
....வட்டார வழக்கு ஒரே மொழிக்குள் இருக்கக்கூடிய வெவ்வேறான வடிவங்களால் தன்னை தனித்துவப்படுத்திக் கொள்கின்றது. இவை இனம், பிரதேசம், சாதி, வர்க்கம் போன்ற பின்னணிகளில் வட்டார வழக்குப் பண்பாட்டை உருவாக்கிக் கொள்கின்றன....
https://t.co/yTSqk29qii