நீதிமன்றக் கூண்டில் நிற்கும் ஏ.அருண் ஐபிஎஸ்-ஐ DVAC தலைவராக்குவதா? ஊழல் தடுப்புத்துறையைச் சீரழிக்கும் அரசின் துரோகத்தை தமிழக புரட்சி கழகம் சகித்துக் கொள்ளாது! இந்தத் தரம் கெட்ட அரசாணையை உடனே கிழித்தெறிந்து திரும்பப் பெறுக! @CMOTamilnadu@TNDIPRNEWS#TamilNadu#DVAC#ArunIPS
பெண்கள் & குழந்தைகள் மீதான கொடூர வன்கொடுமைகளுக்கு எதிராக 'ஸ்பாட் என்கவுண்டர்' போன்ற உச்சகட்ட அதிரடி நடவடிக்கைகளை அரசு உடனே எடுக்க வேண்டும்! மாண்புமிகு முதல்வர் புதிய பாதுகாப்புச் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி தமிழக புரட்சி கழகம் அறிக்கை!
#Coimbatore#Womensafety#TamilNadu#TPK
தமிழக புரட்சி கழகம் (TPK)✊
இனி வியூகம் மாறும்! திராவிட, தேசிய, மாயைகளைத் தகர்க்கும். புரட்சிகரக் கரம் அதிகார வர்க்கத்தை நடுங்க வைக்கும்; யானைகள் தமிழர் உரிமையைக் காக்கும். மக்களின் மனங்களை ஆள, காலமும் இறைவனின் கட்டளையும் வரும்போது TPK களம் காணும்! சகாப்தம் தொடங்குது!
#TPK
Taxing The Poor To Feed The Powerful!
The ₹3 hike in petrol and diesel is a death warrant for small businesses and working families of Tamil Nadu. The power of the people is greater than the people in power.
Rollback the Price Increase!
@PMOIndia@HardeepSPuri@nsitharaman
The Central Government’s announcement of a #NEET re-exam on June 21st due to the May 3rd paper leak is a total admission of administrative bankruptcy. You have turned a "qualifying exam" into a recurring nightmare for our students.
People demand the PERMANENT ABOLITION OF NEET!
புரட்சிப் பாதையில் தமிழகத்தை வழி நடத்தபோகும் மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு, தமிழக புரட்சி கழகத்தின் சார்பில் இனிய வாழ்த்துகள்! புதிய விடியலை நோக்கி மாநிலத்தை முன்னெடுத்துச் செல்லும் தங்களின் சீரிய பணி சிறக்கட்டும்.
#TPK#TamilNaduCMOath#TamilNadu
⚠️ TPK கடும் கண்டனம் ⚠️
மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் அரசியல் சூழ்ச்சிகளைத் தமிழக புரட்சி கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆட்சி மாற்றத்தைத் தடுக்கும் அதிகார விளையாட்டுகள் ஜனநாயகத் துரோகம்! தமிழகத்திற்குத் தேவை நிலையான ஆட்சி, சதித் திட்டங்கள் அல்ல! ⚖️🚩
#TNPolitics#TVK#TPK
heartiest congratulations to Thalapathy @TVKVijayHQ on his historic swearing-in as the Chief Minister of Tamil Nadu!
A new era of governance begins. We look forward to a future built on social justice, transparency, and the welfare of every Tamil people.
#TVK#TPK
ஊடாக பத்திரிகையாளர் திரு
சவுக்கு சங்கரை கைது செய்த திமுக அரசின் அநியாய, அடக்குமுறை நடவடிக்கையை எங்கள் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது, இது அதிகாரத் துஷ்பிரயோகம். உண்மையை வெளிப்படுத்துபவர்களை மிரட்டுவது தான் இந்த திமுக அரசு, மக்கள் குரலை அடக்க எந்த அரசுக்கும் உரிமையில்லை.
#savukku
திருப்பரங்குன்றம் தொடர்பான பிரச்சினையில் தேவையற்ற அரசியல் தலையீடு நடைபெறுவது மக்களில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் வெளிப்படையாக செயல்பட்டு, பிரச்சினையை விரைவாகத் தீர்க்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை.
#TPK#Thirupparankundram