இந்திய கூட்டணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை ஆதரித்து
எளியோரின் வாழ்வில் ஒளியேற்றிய சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் *திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA* அவர்கள் தலைமையில் மற்றும் மாநில விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர் *திரு.PNP.இன்பசேகரன் Ex.MLA* அவர்கள் முன்னிலையில் பென்னாகரம் தெற்கு மற்றும் ஏரியூர் ஒன்றியம் பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது.
ஆதரிப்பீர் உதயசூரியன்🌄
தேர்தல் நாள் : 19.04.2024
@arivalayam@mkstalin@Udhaystalin@MRKPanneer
தருமபுரி கிழக்கு மாவட்ட சுற்றுசூழல் அணி சார்பில் ஏரியூர் ஒன்றியம் பெரும்பாலை ஊராட்சி, செம்மனூரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ,கழக தலைவர் திராவிட நாயகர்* அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சுற்றுசூழல் துணை அமைப்பாளர் சாந்தரூபன் அவர்கள் ஏற்பாட்டில்
மாண்புமிகு கழகத் தலைவர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரம் தடங்கம் ஊராட்சி நேரு நகர் பகுதியில் வீடு வீடாக சென்று கழக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டோம்.
@arivalayam@Udhaystalin@PThadangam
மாண்புமிகு கழகத் தலைவர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கழக செயலாளர் @PThadangam அவர்களின் வழிகாட்டுதலின்படி இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரம் தடங்கம் ஊராட்சி மற்றும் கக்கஞ்சிபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று
இன்று தைபூசம் திருநாள் முன்னிட்டு பாப்பாரப்பட்டி பேரூர் மற்றும் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் பகுதியில் திருத்தேர் இழுக்கும் விழாவில் கலந்து கொண்டேன்,உடன் கழக நிர்வாகிகள்.
@arivalayam@mkstalin@Udhaystalin
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வடக்கு ஒன்றியம் புதுக்கரம்பு, மத்தளப்பள்ளம் மற்றும் பி.கொள்ளப்பட்டி ஆகிய கிளைக் கழகத்தின் சார்பில் புதிய கழக கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழக இருவண்ணக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினேன்,உடன் கழக நிர்வாகிகள்.@arivalayam
நாளை ஜனவரி21 சேலம் , பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு மாநில உரிமை மீட்பு முழக்கம் மாநாட்டில் பங்கேற்க சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதியார் @mkstalin புத்தகம் வழங்கி வரவேற்றேன்.
@Udhaystalin
இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர்!
கடல் இல்லா சேலம் மாவட்டம், கருப்பு - சிவப்புக் கடல் ஆகட்டும்!
இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்!
#கழக_இளைஞரணி_மாநாடு