எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும்
@AIADMKOfficial
மக்களுக்காகவே இயங்கும் என அம்மா அவர்கள் கூறியது, இவர்களை போல உண்மையான எதையும் எதிர்பாரா விசுவாசமான தொண்டர்களை நம்பியே! இதுபோன்ற தொண்டர்கள் உள்ளவரை எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை அசைத்து பார்க்க முடியாது.
ஒருவர் துள்ளத் துடிக்க மரணித்த போது நீங்க Background ல ஒரு டயலாக் சொல்றீங்களே பனையூர் பண்ணையாரே @actorvijay....
ஆமா.. உங்க ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே.... ஆனா, தேர்தல் களத்தில் இல்ல- கொலைக் களத்தில்!
மக்களை வாட்டி வதைத்து, பெண் காவலருக்கு கூட பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடத்தும் திமுக ஒரு புறம்...
கூட்டம் போட்டு மக்களைக் கொன்று, பெண் காவலர் பைக்கை மீது முட்டி மோதி அச்சுறுத்தும் தவெக மறுபுறம்!