மாவட்ட செயலாளர் - தகவல் தொழில்நுட்ப பிரிவு, திருப்பத்தூர் மாவட்ட அஇஅதிமுக ✌️I am passionated serial entrepreneur, Travel enthusiastic political commentator
ஒருபுறம் "என்னைத் தொடர்ந்து விமர்சியுங்கள்" என்று மேடையில் வீராப்பாகப் பேசுவது!
மறுபுறம் விமர்சித்து வீடியோ வெளியிட்டால் காவல்துறையைக் கொண்டு கைது செய்வது!
ஏன் இந்த இரட்டை வேடம்? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
திமுக தேர்தல் அறிக்கையை பற்றி வீதிதோறும் பெருமை பொங்க பொய்களை வடித்துக் கொட்டிய பொம்மை முதல்வர்
@mkstalin அவர்களின் கவனத்திற்கு!
தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பான உங்கள் கட்சியினரின் கூப்பன் பரப்புரையால் திருச்சி மண்ணச்சநல்லூரில் ஒரு இளம்பெண் உயிர் பறிபோய் இருக்கிறது..
ஆட்சி முடியும் தருவாயில் கூட உங்கள் கட்ட பஞ்சாயத்து அரசியல் ஓயவில்லை. ஆளுங்கட்சிகாரங்க என்ற அராஜகம் ஓய்ந்தபாடில்லை..
இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு தான்..
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱#AIADMKOFL #EPS #AIADMK_ITWINGOFL #KCV #ADMK_VLR
@AIADMKOfficial@EPSTamilNadu@AIADMKITWINGOFL@KCVeeramaniofl@satyenaiadmk@JananiiSathish@TPT_ITwing
அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு மின்சார தட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, 24 மணி நேர தடையற்ற மின்சாரத்தை பெற்றது. உற்பத்தி அதிகரிப்பு, புதுப்பிக்கத்தக்க மின்சார வளர்ச்சி மற்றும் வலுவான விநியோக அமைப்பின் மூலம் தொழில், விவசாயம், வீடுகள் அனைத்தும் முன்னேற்றம் கண்டன. வளர்ச்சிக்கு வெளிச்சம் கொடுத்த அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வர, இரட்டை இலைக்கு வாக்களிப்போம்!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK #AIADMKOFL #EPS #AIADMK_ITWINGOFL #KCV #ADMK_VLR
@AIADMKOfficial@EPSTamilNadu@AIADMKITWINGOFL@KCVeeramaniofl@satyenaiadmk@JananiiSathish@TPT_ITwing
அதிமுக ஆட்சி அமைந்ததும், கல்வித் தரத்தை உயர்த்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் உறுதியான எதிர்காலம் உருவாக்கப்படும்.
கல்வியை அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்தும் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாணவர்களின் முன்னேற்றத்திற்காக இரட்டை இலைக்கு வாக்களிப்போம்!
#நல்லாட்சினா_ எடப்பாடியார்_தான் #Vote4AIADMK
#AIADMKOFL #EPS #AIADMK_ITWINGOFL #KCV #ADMK_VLR
@AIADMKOfficial@EPSTamilNadu@AIADMKITWINGOFL@KCVeeramaniofl@satyenaiadmk@JananiiSathish@TPT_ITwing