@LoyolaMani திமுக வின் கொத்தடிமைகள், அவர்களுக்கு கருத்துறீதியக பேச தெரியாது பேசவராது, அவர்களின் முதாலிகளை மகிழ்விக்க இதுபோன்று கீழ்த்தரமான செயல்கள் செய்கின்றனர் இதை தான் திமுக முதலாளி விரும்புகிறார்
@Muthurathi48504@rhevanth95 நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு, நேற்று பெரியார் பேரன் இன்று பெரியார் எதிரி, நேற்று சங்கி என்பது மோசமான சொல் இன்று சகதோழன் இது தான் சீமான் கொள்கை தத்துவம், இ���ை நம்பி ஏமார்ந்துக்கொண்டு இறுக்கும் நாம் தமிழர் தோழர்கள், உங்களை பார்க்க பாவமாக இருக்கு😔
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
தமிழக அரசியல் களத்தின் முத��்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்.
வெற்றி நிச்சயம்.
நன்றி.
@itsSathya_ @vaishnavi_cbe@TVKVijayHQ யாரு எதைவெண்டுமானலும் சொல்லட்டும், என்றும் தரம் குற��யாத எங்கள் தளபதி, நாங்கள் பதவிக்காக வந்தவர்கள் இல்லை எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் அண்ணன் தளபதிகாக காலத்தில் நிற்பவர்கள்