10 லட்சம் Subscribers! 🙏❤️
Trakin Tech Tamil ஆரம்பிக்கும்போது, ஒரு கனவு மட்டுமே இருந்தது – தமிழ் Tech Community-யில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை.
இன்று அந்தக் கனவு உங்களால் 2 வருடங்கள் 7 மாதங்களில் நனவாகியுள்ளது!
நன்றி, Trakin Tech Tamil குடும்பமே! 💥