ஐந்து ஆண்டுகள் நாட்டுமக்களை ஏமாற்றிய மோடி அரசு மேலும் ஐந்து ஆண்டுகள் நாட்டு மக்களை ஏமாற்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தக்கள்செய்யப்பட் இடைக்கால (ஏமாற்று ) பட்ஜெட்
இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் - தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டையூர் ஊராட்சியில் 200 க்கும் மேற்பட்ட இளைநர்கள் இத்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இனையும் விழாவில் பங்கேற்றபோது.....
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து காட்டுயானைகளால் ஏற்படும் உயிர் சேதம் மற்றும் பயிர்சேத்த்தை தடுக்க கோரியும், விவசாயிகளை தரக்குறைவாக பேசிய வனசரகரை கண்டித்தும் தொடர் போராட்டம் ......
முன்னால் நாடாளுமன்ற சபாநாயகரும் ,ஏழை மக்களுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சிறந்த நாடாளுமன்றவாதியும்,கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதும் பெரும் தலைவருமான தோழர் சோம்நாத்சட்டர்ஜிமறைவுக்குகம்யூனிஸ்ட் கட்சி சார்பில்வீரவணக்கம்
இன்று 2/8/2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெங்களூர் விமானநிலையத்தை இனணக்கும் 6 வழி சாலைக்கு நிலம் கையகபடுத்துவது குறித்து மதகான்டபள்ளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது .விவசாயிகளை பாதுகாக்க போராட்டம் நடத்தபடும்
காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பில் ஓசூரில் இருந்து மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அனையை நோக்கி நடை பயணம் மேற்கொண்டபோதுமாநில எல்லையில் போலிஸ்தடுத்து கைது செய்தபோது பயங்கர்வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது .