எவன கேட்டாலும் தவெக தவெகனு சொல்றானுக.,,எப்படிடா திமுக காரனுக இவ்ளோ confidentஆ இருக்கீங்கனு கேக்கறாங்க !!
ஒரு ஒரு பூத்துக்கும் 10 பொறுப்பாளர்கள்… அவர்கள் பூத்துக்கு 1000 பேர meet பண்ணி மினிமம் 250 திமுக வாக்குகள confirm votesஆ மாத்துறதுனு பண்ணிருக்காங்க
அப்டி 75000 பூத்துல 1.7 கோடி வாக்குகள் கன்பார்ம் பன்னிட்டாங்க… கிட்டதட்ட 28% confrm votes கையில இருக்கு.. அதுக்கும் மேல floating votes.,neutral votesனு 10-15% வாங்கிருப்போம்…
கைல இருக்குற dataபடி
worst case scenarioல140 சீட்
normal case scenarioல 170
best case scenarioல 190+ வரைக்கும் வாங்குவோம்🔥
🔥
Insta influencersஅ நம்பி கட்சி நடத்துறவன் இல்ல திமுக என்பதை இந்த தேர்தல் நிருபிக்கும்..
#மீண்டும்_திராவிடம்_2.O LOADING 🔥🔥🔥🔥🔥
மீண்டும் அமைய உள்ள தனிப்பெரும்பான்மை திமுக ஆட்சி...
2026 இந்த ஆட்சியில் நாகரீக அரசியலை தலைவர் @mkstalin அவர்கள் கைவிட வ���ண்டும்.
♦️பகைவனை பகைவனாக பார்க்க வேண்டும்.!
♦️காவல்துறையை பாஜகவின் ரவுடிகளிடம் இருந்து மீட்கவேண்டும்.
♦️ஆர்எஸ்எஸ் குண்டர்களை இரும்பு கரம் கொண்டு முழுவதும் தடை செய்ய வேண்டும்.
♦️அதிகார மட்டத்தில் திராவிட கொள்கை கொண்டவர்களே இருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் மனநிலை கொண்டவர்களை அப்புறபடுத்த வேண்டும்.
♦️ @dmk_youthwing புதிய புத்துணர்வுடன் பள்ளி கல்லூரிகளில் செயல்பட அனுமதித்து இந்த நடிகர்களின் பின்னாடி திரியும் தற்குறிகளை சீர் திருத்த வேண்டும்..
திண்ணமாக திட்டமிடல் வேண்டும்.
♦️மா��ிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்க சட்டமியற்ற வேண்டும்.
மே4 க்கு பிறகு தரமான செய்கையாக இருக்கவேண்டும்..
M. K. Stalin தலைவா🔥
ஒரிஜினல் திமுகவை உயிர்பிக்க வேண்டும் தலைவா..
சங்கிகளை சங்கிலே மிதித்து மிரளவைக்க வேண்டும்..
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
ஒரு காலம் இருந்தது… @mkstalin பெயர் சொல்லும்போது கூட “இவரால முடியாது”ன்னு சிரிச்சவர்கள் இருந்தார்கள்…
தொடர்ந்து 2 தேர்தல் தோல்வி 10 வருடம் ஆட்சி இல்லை அதுக்குள்ள தலைவர் கலைஞர் மறைவு
இப்போ தான் முடிந்துச்சு DMK “Stalin waste…”
ன்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க
ஆனா அந்த தீர்ப்பு தான் ஒரு தலைவரை உருவாக்கிய தருணம்
2019 – 39MP வெற்றி 🔥 அது வெற்றி மட்டும் இல்ல “நான் வந்துட்டேன்”ன்னு சொன்ன சத்தம்.
நேற்று எதிராக கூட்டணி அமைத்தவர்கள் கூட இன்று அவரோட கையில சேர்ந்தாங்க அது power இல்ல நம்பிக்கை.
2021 –“ராசி இல்லை… கட்டம் சரியில்லை… leader material இல்ல…” ன்னு மீண்டும் விமர்சனம்
ஆனா? அதே 2021ல அவர் ஆட்சி பிடிச்சார் 👑
அதுக்குப் பிறகு Local body election – மாபெரும் வெற்றி 🔥
2024 – இந்தியா முழுக்க ஒரே அலை இருந்தாலும் தமிழ்நாட்டுல?
40/40 🔥
யாருக்��ும் ஒரு சீட்டும் இல்லை!
அது வெற்றி இல்ல அது ஒரு ஸ்டேட்மெண்ட்.
அந்த நாளிலிருந்து @mkstalin ஒரு மாநில தலைவரா இல்ல இந்திய அளவிலான leader ஆ மாறினார்.
இப்போ மீண்டும் அதே கதை “DMK தொடர்ந்து 2 முறை ஜெயிக்காது…” “Stalin முடியாது…”
ஆனா அவர்கள் மறந்துட்டது என்னன்னா
இது சாதாரண அரசியல் இல்ல இது உழைப்பு, தியாகம், விடாமுயற்சி சேர்ந்து எழுதிய வரலாறு.
ம���்கள் கிட்ட நின்று அவர்களுக்காக வேலை செய்தவன் அவர்களோட வாழ்க்கையில மாற்றம் கொண்டுவந்தவன்…
அவர்களோட நம்பிக்கையா மாறினவன்…
அவரை தோற்கடிக்க முடியாது
விழுந்த இடத்திலேயே மீண்டும் எழுந்து ஒவ்வொரு தடவையும் பெரிய வெற்றி காட்டியவர்
இன்னொரு தடவையும் வெற்றியை மட்டும் இல்ல வரலாறையே எழுதப் போறார். 🔥
#OraeThalaivanMKS
Salute and respect Brothers @yadavakhilesh & @yadavtejashwi
Their States UP and Bihar had the Lion's share in MP seats if the Delimitation bill is passed , yet they took a brave step to oppose the bill for safeguarding the rights of States like Tamilnadu.
Delimitation is not DMK's Problem. It is Tamilnadu's Problem. Every Tamils Problem.
Just don't get carried away with your DMK hatred.
#FairDelimitation
If you think Aboriginal Australians look similar to Tamil people, the DMK manifesto for 2026 already includes a plan to study this similarity.
DMK is a visionary party and is always steps ahead of what the common people of Tamil Nadu think. They set the trend for our people to follow.
தலைவர் தேர்தல் பிர��்சாரத்தை சிங்க பாதையில கொண்டு போக முடிவு செஞ்சி இறங்கிட்டார்
என்ன அடி 💥
மோடி ,அமித்ஷா க்கு நேரடி சவால்
அப்ரோ பழனிசாமி க்கு வெக்கம் ,மானம் ,சூடு, சொரணை எல்லாம் இருந்தா ஒருவேளை இருந்தா னு சொன்னதெல்லாம்
மிரட்டல் speech தலைவா @mkstalin ❤️🔥
#VoteForDMK #DMKWins2026
Filing nominations is the first time @actorvijay has had to do anything official or serious in politics - and he needed three attempts to get it right. I have never seen any serious politician correct their nomination papers after filing - they review it 20 times with their lawyers and auditors before filing to get it right.
Maybe Vijay is yet to learn that in real life you don’t get unlimited “retakes” and you can’t get by with punch dialogues!
What you see in this is not just numbers but the lives of millions of people being transformed for the better by DMK's Dravidian model governance.
Almost everyone, every family in Tamil Nadu is helped by one scheme/initiative or the other.
What we lost in the Admk decade was this.
We cannot afford to lose again by trusting traitors and false idols.
Vote for DMK, for even if you have criticism, they'll listen to it and address it.
Any non-DMK vote is a vote for fascism and chaos.
https://t.co/gzKeMQ3S1w