Top Tweets for #SaveAIADMK
126 தொகுதிகளில் மக்கள் தனக்கு எதிராக வாக்களித்ததை மறந்துவிட்டு, மாற்றுக்கட்சி MLA-க்களை விலைக்கு வாங்கி முட்டுக்கொடுத்து நடக்கிறது இந்த மைனாரிட்டி TVK அரசு. மக்கள் மன்றத்தில் உங்களது பொய்க்கால்கள் உடைவது உறுதி! 🔥🫵
#பொய்க்கால்_குதிரை_அரசு #SaveAIADMK #அரசியல்_சதி #அதிமுக
126 தொகுதிகளில் மக்கள் தனக்கு எதிராக வாக்களித்ததை மறந்துவிட்டு, மாற்றுக்கட்சி MLA-க்களை விலைக்கு வாங்கி முட்டுக்கொடுத்து நடக்கிறது இந்த மைனாரிட்டி TVK அரசு. மக்கள் மன்றத்தில் உங்களது பொய்க்கால்கள் உடைவது உறுதி! 🔥🫵
#பொய்க்கால்_குதிரை_அரசு #SaveAIADMK #அரசியல்_சதி #அதிமுக
@polimernews தரைத்தளத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, முதல் தளத்தில் போய் பதவி வாங்கும் 'பொய்க்கால் குதிரை அரசு'க்கு வக்காலத்து வாங்குபவர்களின் சாயம் வெளுத்துவிட்டது! எம்ஜிஆர், அம்மா தந்த இயக்கத்திற்குத் துரோகம் செய்தவர்கள் சரித்திரத்தில் வென்றதில்லை! 💥🌱
#SaveAIADMK #EPSStrong
அறிக்கைகளும் சட்டப் போராட்டங்களும் மட்டும் போதாது எடப்பாடியாரே! @EPSTamilNadu
அண்ணா, எம்ஜிஆர், அம்மா காட்டிய வழியில், துரோகங்களை எதிர்த்து அதிமுக தொண்டர்களோடு நேரடியாக மக்கள் மன்றத்திற்கும் வீதிக்கும் வாருங்கள்! 🔥
#SaveAIADMK #EPSStrong
தேர்தல் முடிவுகள் வந்த நாளிலிருந்து நிம்மதியான உறக்கம் இல்லை. என் ரத்தத்தில் ஊறிய இந்த இயக்கம் சரிவதை காண சகிக்கவில்லை.
#istandwithEps #rebuildAIADMK #SaveAIADMK
எப்படி இருந்த இயக்கத்தை இப்படி அதால பாதாளத்தில் தள்ளி விட்டீர்களே மிஸ்டர் எடப்பாடி...
இனியும் திருந்தவில்லை, கட்சியை ஒன்றுபடுத்தவில்லை என்றால் நீங்கள் அரசியலுக்கு லாயக்கு இல்லாத ஆள் என்று தான் சொல்ல வேண்டும்..!
#EPSfails #saveaiadmk

எடப்பாடியை முன்னிலை படுத்தி தேர்தல் களம் சென்றால் விழுப்புரம் இல்ல மயிலம் தொகுதி இல்ல எந்த தொகுதியில் நின்றாலும் தோல்வி தான்..!
நீங்க நம்பவில்லை என்றாலும் இதுதான் நெசம் #CV_சண்முகம் அவர்களே..!
#Epsfails #saveaiadmk

நாளைய பொதுக்குழுவில் ஒன்றுபட்ட அண்ணா திமுக உருவாக வேண்டும் என்ற குரல் எழுந்தால் கழகம் இன்னும் 100 ஆண்டு காலம் வாழும்..!
அப்படி ஒன்றுபட்ட அண்ணா திமுகவிற்கான குரல் எழவில்லை என்றால் கழகம் அழியும்..!
இதுவே நிதர்சனமான உண்மை..!
#saveaiadmk

கோபியில் எடப்பாடி கூட்டத்திற்கு வந்த அந்த 5000 பேரும் ஈரோடு,சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கூலிக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்பது கூடுதல் தகவல்..!
#EPSfails #saveaiadmk

கோபியில் எடப்பாடி கூட்டத்திற்கு வந்த அந்த 5000 பேரும் ஈரோடு,சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கூலிக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்பது கூடுதல் தகவல்..!
#EPSfails #saveaiadmk

இப்படித்தான் தன்னுடைய சுயநலத்தால் அதிமுகவை எடப்பாடி அழித்துக்கொண்டு இருக்கிறார்..!
இன்னும் எத்துனைபேரை எடப்பாடி காவு வாங்க போகிறாரோ..?
#EPSfails #saveaiadmk
அதிமுக-வை உருவாக்கியவர் புரட்சித் தலைவர் MGR..!
அதிமுக-வை கட்டி காத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்..!
அதிமுக-வை அழித்தவர் இந்த எடப்பாடி என வரலாறு சொல்லும்..!
#EPSfails #saveaiadmk
ஐயா #ஓபிஎஸ் அண்ணன் #TTV அம்மையார் #சசிகலா அண்ணன் #KAS இல்லாமல்,
எடப்பாடி 2026 தேர்தல் களத்திற்கு சென்றால் மோசமான தோல்வியை சந்திப்பது உறுதி..!
#saveaiadmk
OPS,TTV-யால் தென்மாவட்டங்களில் வலுவிழந்த அதிமுக - இசக்கி சுப்பையா MLA ..அதிமுக முன்னாள் அமைச்சர் .!
தென் மாவட்டம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் அதிமுக வலுவிழந்து இருக்கிறது..!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..!
#saveaiadmk #AIADMKChiefOPS #EPSfails

அதிமுக உட்கட்சி விஷயத்தில் அமித்ஷா ஒருபோதும் தலையிடமாட்டார்..!
அதுதான் எடப்பாடி முகமூடி போட்டுக்கிட்டு வரும்போதே அப்பட்டம்மா தெரியுதே தலையீடு இருக்கு அப்படினு..!
#EPSfails #saveaiadmk
திண்டுக்கல் மாவட்டத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் #ஒன்று_சேர்..! #ஒன்று_சேர்..! #கழகத்தை_ஒன்று_சேர்..! " என்கின்ற போஸ்டரால் பரபரப்பு..!
#saveaiadmk #Epsfails

திண்டுக்கல் மாவட்டம் சுற்றுபயணத்திற்கு வருகை தந்துள்ள #எடப்பாடி_பழனிசாமியின் தலைமைக்கு எதிராக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் " #ஒன்று_சேர்..! #ஒன்று_சேர்..! #கழகத்தை_ஒன்று_சேர்..! " என்கின்ற போஸ்டரால் பரபரப்பு..!
#saveaiadmk #Epsfails

மாண்புமிகு இதய தெய்வம், புரட்சித் தலைவி #அம்மா அவர்கள் தந்த முகவரி ஐயா #ஓபிஎஸ் அவர்கள்,
அந்த முகவரியான ஐயா ஓபிஎஸ் அவர்களை தொலைத்துவிட்டால்,
எடப்பாடியின் அபகரிப்பு திமுக அட்ரஸ் இல்லாமல் அலைய நேரிடும்..!
#AIADMK_MGR_AMMA_OPS #saveaiadmk

தேனி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. #SPM_சையதுகான் அவர்கள் மாண்புமிகு ஐயா திரு #ஓ_பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அண்ணன் திரு #TTV_தினகரன் அவர்களுக்கும், #சின்னம்மா அவர்களுக்கும் தொண்டர்களின் கருத்தாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்..!
#Saveaiadmk

Last Seen Hashtags on Sotwe
nolimit() +filter:native_video #momson
Seen from Denmark
古装婊
Seen from United States
NoLimit #nolimit #Nolimit
kısmetseolur
Seen from Turkey
gasunat
Seen from Indonesia
siblingincest
รับงานแม่กลอง
Seen from Thailand
cumpilation
Seen from Mexico
momson or #exny or #nolimit() +filter:native_video
Seen from India
IslaminNigeria
Seen from United Kingdom
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.3M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.8M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.5M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.7M followers

KATY PERRY 
@katyperry
87.3M followers

Taylor Swift 
@taylorswift13
81.1M followers

Lady Gaga 
@ladygaga
72.6M followers

Kim Kardashian 
@kimkardashian
69.6M followers

Virat Kohli 
@imvkohli
69.2M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
61.9M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.4M followers










