தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்களை
நிரப்புவதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு: பழனிசாமி அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது! #TTVDhinakaran#AMMK#AMMKTRENDS
எங்கள் இயக்கம் துரோக நெருப்பில் பூத்த குறிஞ்சி மலர்!
எங்கள் தலைவன் உண்மையைத் தவிர வேறெதற்கும்
தலைவணங்காத உன்னத வீரன்!
தேர்தல் வெற்றி, தோல்விகளில் வீழ்ந்து போவதற்கும்
வாக்குவங்கி அரசியலுக்காக வளைந்து நிற்பதற்கும்
எங்கள் தலைவன் பத்தோடு பதினொன்றல்ல…!
#HbdTTVDhinakaran || #AMMK
அமமுக தொடங்கப்பட்டதே, அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கத்தான். தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம், எங்களுக்கு எந்த தடையும் ஏற்படுத்தி விடாது.
தொடர்ந்து இலக்கை நோக்கி பயணிப்போம்
மக்கள் செல்வர்
திரு. #TTVDhinakaran அவர்கள்
#HbdTTVDhinakaran
#LiveBreaking | காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உரத்தட்டுப்பாட்டையும், திடீரென உயர்ந்திருக்கும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையைக் குறைத்து விவசாயிகளின் பிரச்சனைகளில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.! #HbdTTVDhinakaran@mkstalin@TTVDhinakaran
#HbdTTVDhinakaran
இருப்பதிலேயே மிக கடினமான போராட்டம் என்பது சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்திற்கு உட்படாத ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடுவதே! ஆகச்சிறந்த போராளி எம் தலைமை.!
#HbdTTVDhinakaran
தொண்டனின் மீதான இவரின் பிணைப்பும்,
இவரின் மீதான தொண்டனின் நம்பிக்கையும் இயற்கையாகவே அமைந்தது..!!
இந்த இணைப்பு சங்கிலியை எந்த வல்லூறும் வலுவிழக்க செய்துவிட முடியாது...!!
#TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran
இருப்பதிலேயே கடினமான போராட்டம், சட்டத்திற்க்கு உட்படாத ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடுவதே...
ஆகச்சிறந்த போராளி எம் தலைமை.!!
#TTVDhinakaran#AMMK
Dec 13
திமிரை உயர்ந்தவனுககிட்ட அதாவது ஆளும் அரசுகளிடம் தான் காட்டுவார், சிரிப்பை அவருக்கு கீழ இருக்க தொண்டர்களிடம் மட்டும் தான் காட்டுவார்.
#HBDTTVDhinakaran