அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டு வந்த நிலையில்.
முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கும் புதிய பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா பிம்பத்தை தவிர தமிழ்நாட்டுல 30 வருஷமா முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் இவ்ளோ இருக்கு ஆதாரம்.
ஆனா ஸ்டாலின் மகன் கருணாநிதி பேரன்ங்கிற தகுதிய தவிர உதயநிதி தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன உதவி செஞ்சு தாக்கத்தை ஏற்படுத்தினார்ன்னு எதிர்க்கட்சித் தலைவரா இருக்காரு @rajiv_dmk?
.@UdhayStalin's Personal Remarks on Our Honourable Chief Minister Has Backfired Big time For DMK ! 😂
It is Icing on the cake for TVK till Annan Udhay Represents DMK 🕺