'The Beekeeper 2' தயாரிப்பில் உள்ளது.Timo Tjahjanto இயக்கவுள்ளார்.
'The Beekeeper' (2024) ஒரு Action Thriller movie, இதில் ஜேசன் ஸ்டேத்தம் நடித்துள்ளார். ஓய்வுபெற்ற ஒரு ரகசிய அமைப்பின் உறுப்பினர் தனது நண்பரின் மரணத்திற்கு பழிவாங்க மேற்கொள்ளும் பயங்கர போராட்டம் தான் கதையின் மையம்
‘STRANGER THINGS’ சீரிஸின் இறுதி சீசன், சீசன் 4 நிகழ்வுகளுக்கு ஓராண்டுக்கு பின்னர் நடைபெறும் என்ற செய்தி வெளியானது.
இது 2025-ல் Netflix-ல் வெளியாக உள்ளது.
GODFATHER OF HARLEM (2019- Present)
Rating: 8.1/10
Gener: Crime Drama
language: English
seasons: 3
episodes: 30
Plot:
பம்பி ஜான்சன் என்ற கேங்க்ஸ்டர் 1960 களில் ஹார்லெமை கட்டி ஆளுகின்றார் . 'அமெரிக்கன் கேங்ஸ்டர்' 2007 திரைப்படத்தின் ஒரு தொலைக்காட்சி முன்னுரை
#seriessuggestion#wc
Tulsa King
Gener : Crime Drama
No. of episodes : 9
Rating : 8.1/10
Language : English
Plot :
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டுவைட் நியூயார்க்கில் இருந்து ஓக்லஹோமாவின் துல்சாவுக்கு நாடுகடத்தப்படுகிறார், அங்கு அவர் சாத்தியமற்ற மாஃபியா குழுவை உருவாக்குகிறார்.
A Man Called Otto-2023
Genre: Comedy,Drama
Rating: 7.5
Plot:
ஓட்டோ என்ற முதியவர்,அவர் தனது மனைவியின் இழப்பைத் தொடர்ந்து வாழ்க்கையைத் வெறுத்தார்,மனைவியிடம் செல்ல விரும்பினார். ஒரு இளம் குடும்பத்தை அருகில் சந்திக்கிறார்,இது அவரது உலகத்தை மாற்றும் ஒரு நட்பை ஏற்படுத்துகிறது.
Ice Age: Adventures of Buck Wild is an upcoming 2022 computer-animated comedy adventure film. The film is a spin-off of the Ice Age franchise and is centered on Buck. The film is expected to be released on Disney+ in early 2022.
#DisneyPlus#SPIN_OFF#Buck#IceAge#Disney#FOX