Unpopular opinion
Joining TNBJP attracted by the ideals of Veer Savarkar or Pandit Deendayal Upadhyaya or Syama Prasad Mukherjee or Advani or Modi is a sheer waste of time.
It's like joining Congress party to fight for freedom from the Brits.
போன வாரம் பிரதமர் மோடிக்கு எதிரா பேசிய இந்த எச்ச மேல வழக்கு போட்டியா?
இன்னிக்கு எவனோ எதையோ போட்டுட்டானு உடனே கேஸ்னு தூக்கிட்டு வரான்..
இதுலாம் ஒரு கட்சி.. த்து 💦💦
“Voice of Tenkasi Foundation” @voiceofTenkasi has been actively collaborating with “We The Leaders Foundation” for over three years.
The #StartupTenkasi initiative, along with the first-of-its-kind startup event for South Tamil Nadu held three years ago, was organized in collaboration with @WTLFoundation.
We value this long-standing partnership and our shared commitment to nurturing entrepreneurship, innovation, and leadership in the region.
நண்பர்களே, எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார்.
அவர் வாழ்நாளில் பல சாதனைகளை செய்திருக்கிறார்… இன்னும் செய்து கொண்டும் இருக்கிறார்.
அவர் கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
ஒரு சாதாரண மனிதனால் இத்தகைய சூழ்நிலைகளில் எப்படி இவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்று…?
கண்டிப்பாக அண்ணாமலையார் ஆசி பெற்றவராக தான் இருக்க வேண்டும்.
இப்போது வரை, இவரைப் போல சாதித்த ஒருவரை நான் பார்த்ததே இல்லை.
அவரின் வாழ்க்கைப் பயணத்தை கவனித்தால் ஒரு விஷயம் தெளிவாக தெரியும் —
அவர் எப்போதும் கடினமான பாதையையே தேர்வு செய்கிறார்.
அதிலேயே சாதித்து காட்டி, தனது இலக்கை அடைகிறார்.
இப்போதும் அவர் பல தடைகள் & கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கடினமான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறார்.
மேலும், கடந்த காலங்களில் அவர் எடுத்த முடிவுகளை பார்க்கும் போது…
இன்னும் கடினமான பாதையிலும் பயணிக்க அவர் தயங்க மாட்டார் என்று தோன்றுகிறது.
நீங்களும் சற்று சிந்தித்து பாருங்கள்…
எது நடந்தாலும் அது இறைவன் செயல்.
எல்லாம் நன்மைக்கே! 🙏🏻
இவ்ளோ நாள் பாஜக மேல, மோடி மேல, அமித்ஷா மேல எவ்ளோ பொய்கள் பரப்புனானுக இந்த உபிஸ் தமிழ்நாட்ல ? ஏதாச்சும் நடவடிக்கை எடுத்தானுககளா இந்த DJB கும்பல்? ஆனா இந்த useless க்கு புகார் குடுக்குறானுக. 😂