இந்த படத்துல ந��க்கு முக்கியான வாழ்க்கை தத்துவம் ஒன்னு சொல்லிருக்காங்க
"வாழ்க்கைல பலகடை மூர்த்தி மாதிரி self confidence இருந்தா என்ன வேணா பண்ணலாம்"
#Jailer2
Bookmark this tweet.
நாளைக்கு கழகம் ரெண்டு இடத்துலயும் ஜெயிச்சு சட்டமன்றத்துக்கு மேலும் ரெண்டு உறுப்பினர்கள அனுப்பும்.
ஒருவேளை இது நடக்கலைனா கீழ இருக்க ட்வீட்ட நோக்கவும்.
கொட்ட தெறிச்சிரும்டா செந்தில்
அந்த ஆள் மேல இருக்க கடுப்புல ஏதோ நாங்க பேசிட்டு இருக்கோம் அதுக்காக விட்டு கொடுக்க முடியாது
பேசாம சூத்* மூடிட்டு திம���க க்கு வாய் போடுரதோட நிறுத்திக்க நீ
ஒருவர் “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” என கொருகிறார்.,
அவர் எதன் அடிப்படையில் அல்லது உரிமையில் இதை எதிர்பார்க்கிறார்.,
இது வரை அவர் இந்த சமூகத்திற்கோ அல்லது தமிழர்களுக்காக எந்த இடத்தில் #அன்பும்_ஆதரவும் கொடுத்து உள்ளார்?
-அவர்கள் திரும்ப செலுத்த.,
🤔
அஜித் குமாரின் ரேஸ் ஆர்வத்திற்கோ, அவர் அதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கோ எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் சாதித்தால் நிச்சயம் மகிழ்ச்சிதான்.
ஆனால், பல ஆண்டுகளாக அவர் கடைப்பிடித்து வந்த நிலைப்பாடு என்ன?
பட புரமோஷன்களுக்கு வராதவர். ஆடியோ வெளியீடுகளைத் தவிர்த்தவர். “நல்ல படத்திற்கு விளம்பரம் தேவைய���ல்லை; அதுவே பேசும்” என்றவர்.
அப்படியென்றால், அந்தக் கொள்கை அவருடைய ரேஸுக்கும் பொருந்தாதா?
சினிமாவைப் பொறுத்தவரை ரசிகர்களிடமிருந்து விலகி நின்றவர், “ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் சுயலாபத்திற்காகவோ, சொந்த நலனுக்காகவோ பயன்படுத்த மாட்டேன்” என்றவர்.
ஆனால், இப்போது தனது ரேஸுக்காக மட்டும், “உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்” என்று ரசிகர்களிடம் கேட்பது முரண்பாட���கத் தோன்றாதா?
ரசிகர்கள் வெறும் டிக்கெட் வாங்கும் கூட்டமோ, கைதட்டும் கூட்டமோ அல்ல. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல ஆண்டுகளாக அன்பையும் ஆதரவையும் வாரி வழங்கியவர்கள்.
அப்படிப்பட்ட ரசிகர்கள் இப்போது “நீங்கள் சொன்னபடியே குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறோம். நேரம் இருந்தால் ரேஸைப் பார்க்கிறோம்… இல்லையென்றால் பார்க்கவே மாட்டோம்!” என்று சொன்னால், அதற்கு அஜித்தின் பதில் என்னவ��க இருக்கும்?
கொள்கை என்பது சினிமாவுக்கு ஒன்று, தனிப்பட்ட ஆர்வத்திற்கு ஒன்று என்று மாறக்கூடாது.
ஒருவரின் கொள்கை, எல்லா சூழல்களிலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் மீது உண்மையான நம்பிக்கை உருவாகும்.
#AjithKumar #Ajith #AjithRacing #AK #AKRace
தல போட்ட வீடியோக்கு கமெண்ட் பன்னுன 80% பேர் வேல வெட்டி இல்லாம ஊதாரியா சுத்துர நாய்க தான்.
எதோ புதுசா குடும்பத்த பார்க்க போறானுங்களாம்... த்தா
மீதி 20% திமுக கொத்தடிமை நாய்க